பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. வா ய் ைம 1409 பொய்யாமையால் எய்தும் புகழ் யாதும் செய்யாமலே சேர்க்க வருகிறது. வேறு புகழ்களினும் இது வியனிலையுடை _. விழுமிய வளங்கள் மேன்மையாய் வாய்க்கது. காட்டை நீதிமுறையோடு கன்கு ஆண்டு வரும் அளவே _ாசன் என்னும் பெயர் நீண்டு வருகிறது. பல கால்களையும் பயின்ம தெளிவாய்த் தேர்க்க பொழுது கான் புலவன் என்னும் பேர் நிலவி வரும். அரிய பொருள்களை எல்லாம் வாரி வழங்கிய பின்பு கான் வள்ளல் என்னும் பெயரைக் கொள்ள முடியும். _ரிெகள் I_I Eն) Eմի T வென்ற வழியே விான் என்னும் பேர் சோ _ரும். கன்னை அறிந்த வழி கத்துவஞானியாய் விளங்குகிருன். மெய்யன் என்று ஒருவன் பெயர் பெற என்ன செய்யவேண் டிம் யாதுமே செய்ய வேண்டா, பொய் ஒன். பேசாமல் இருக் _ாலே போதும். அரிய செயல்களை நெடிது ஆற்றி அடைகிற பெரிய புகழ்களை எல்லாம் நாவசையாமலே வாய்மை யாளன் _ண்கு பெற்று எங்கும் மாண்பாய்ச் சிறந்து விளங்குகிருன். கவமும் கானமும் வாய்மை வழியே வளமையாய் வரும் _ன முன்னர் அறிக்கோம்; புகழும் புண்ணியமும் உரிமையாய் _ரும் என இதில் அறிகிருேம். மேலான இக்க மேன்மைகள் _ால்லாம் மெய்யால் எய்தும் என்ற கல்ை அதனைப் பேணி வருட வருடைய பெரிய மகிமைகள் நேரே தெரிய வந்தன. னய்யாமை= குறையாமல். எய்க்கல்= இளைக்கல்; மெலிதல். சக்தியம் கருகிற கிறைவுகளை இது உய்த் துணா வந்தது. எய்யா மையே அறியா மையே. (கொல்காப்பியம்) ஆசிரியர் கொல்காப்பியனுள் எய்யாமைக்கு இவ்வாறு பொருள் கூறியுள்ளார். பொய்யாமை யுடையவனிடம் எல்லா _ங்களும் அவன் அறியாமலே விரைவாய வந்து உறவாய் ச் சேரும் என இதன்படி இகமாய்த் தெரிந்து கொள்ளலாம். பாகம் குறையாமல், ஏதும் வருங்காமல், எவ்வழியும் _ளி-ாய் எல்லா கன்மைகளும் வாய்மையாளன்பால் வளமாய் _ கிழமையுடன் பெருகி கிற்கும் என்பது தெரிய வக்கது. .177