பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1452 திருக்குறட் குமரேச வெண்பா சீரோடு சிறந்து கெய்வக் கிருவருளை அடைந்து வாழ்வா என்பதை உலகம் அறிய இவர் உணர்க்கி கின்ருர். பாபம் பழிதுயர்கள் யாவும் படியுமே கோபம் சிறிது கொளின். சினம் உருமல் சீர்மை யு.அக. 305. திண்டோள் இரணியன் தன் சேய்மேல் சினந்ததளுல் கொண்டான் அழிவேன் குமரேசா-கொண்டாடும் தன்னைத்தான் காக்கிற் சினம்காக்க காவாக்கால் தன்னேயே கொ ல்லும் சினம். (5) இ-ள் குமரேசா கன் மகன் மேல் சினங்து சிறிய இரணியன் உடனே என் அழிக் த விழ்க்கான்? எனின், தன்னைக் கான் காக்கின் சினம் காக்க காவாக்கால் கன்னையே சினம் கொல்லும் என்க. காக்க என்ற த சின க்கை நீக்க என்பதாம். உயிர் துயர் உரு. வாழ ஒர் உபாயம் கூறுகின்றது. துன்பம் உருமல் கன்னே ஒருவன் இனிது காக்க விரும்பில் சினம் புகாமல் காக்க: காவானுயின் அது அவனேயே கொன்.. விடும். புலையான கொலை புலன் கெரிய வக்கது. கன்னே என்ற த ஆன்மாவை. கான் என்றது அகனையுடைய மனிதனை. காக்க என்ற உயிர் எயர் அடையாமல் பா.த காக்தலே. கண்ணில் தாசி முசுலியன படியாதபடி இமை காக்கல் போல் சன் ஆன்மா அல்லல் உரு கபடி மனிதன் புனிதம இனிது பாதுகாக்க வா வேண்டும். ஊரைக் காப்பது வீட்டைக் காப்பது காட்டைக் காப்பது எனக் காவல்கள் பலவகைகளில் உள்ளன; அவற்.ாள் எல்லாம் தன்னைத்தான் காப்பதே தலைவ. யான கிலேமையாம். பாதுகாப்பது துே தீர்ப்பகாம், பட்டிமாடு வேலியைக் கடந்து புலத்துள் புகுக் கால உழவன் விாைக்க அகனே அயலே ஒட்டி நீக்கிப் பயிசைப் பா_. காக்து வளர்க்கின்ருன். சினம் ஆகிய க்ொடிய புலி உள்ளே