பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31. வெகு ளா ைம 1473 _ொன். எல்லா வழிகளிலும் எள்ளி யிகழ்த்து கொடுத்துய _ளை அவன் செய்து வக்காலும் இவர் உள்ளம் பொறுத்து _ார். பொறுமைக் கடலான இப் பெரியவர்க்கு அக் கொடிய _ இடர் செய்து வருகிருனே என். மாங்கர் யாவரும் மறுெ _னர். ஒரு காள் அவன் கடலில் ாோடப் போனன்; அங்கே _ரு மீளுல் கடியுண்டு மாண்டான். அவன் இறங்கதை அறிந்து _லரும் உவந்தனர். கண்ணளி கிறைக்க இவர் கண்ணிர் சொரிங் த அழுதார். இவருடைய பெருங்தன்மையைக் கேள்வி அம்ம அக்க காட்டு மன்னஞன திரியம்பகன் என்பவன் கேனே _ இவரைக் கொழுது வணங்கினன். சிக்க சாங்கியுடைய I_ாச் சீவன் முக்கர் என்று யாவரும் போற்றி வந்தனர். இவருடைய மகிமை மாண்புகளை வியந்து புலவர்களும் பாட கேர்க்கனர். அயலே வருகிற பாடல் ஈண்டு அறிய வுரியது. தவஞானம் இல்லாதார் சாற்றினும்விடு எய்தும் சிவஞான தேவெனும்பேர்ச் செல்வன்-பவநாசன் விற்ருேள் மதவேளை வெல்லும் அடை யாளம் எனக் கற்ருேய் துகில்மருங்கில் காட்சிதரக்-கற்ருேர் அறியா அறிவாகும் ஆனைமேல் கொண்டு மறியா மனத்தை மறிப்பார்-உறியாயது அற்று நிலம் வீழ்ந்ததுபோல் ஆசையற மெய்ச்சிவத்தின் உற்றுவசம் அற்றிருக்கும் உண்மையார்-முற்றும் அழுக்காறு அவா.வெகுளி இன்னுச்சொல் நான்கும் இழுக்கா அறமுடையர் என்பார்-வழுக்கா மனை துறந்தார் மாயை வலிதுறந்தார் பாவ வினை துறந்தார் போகம் விளை சிந்--தனை துறந்தார் வேண்டுதல் வேண்டாமை இல்லாதார் மெய்யன் பு பூண்டு சிவனடியே பூசிப்பார்--மீண்டுபவம் வாராவாறு ஒர்வார் மறையும் சிவாகமும் ஆராய்வார் ஆரா அனுபூதி--சார்வாவார் பொன்னும் சிலையும் புகழும் பழியுமே மன்னும் குடிலுமணி மாளிகையும்--உன்னும் படிவேறி லாதார் பகைநட்பு இலாதார். (நெஞ்சுவிடு தூது) இவற்ருல் இவரது கிலைமை நீர்மைகளை ஒரளவு உணர்ந்து _ொன் ேெரும். இவ்வாறு கவ ராச யோகியா யிருக்கவர் எவ் 1835