பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1476 திருக்குறட் குமரேச வெண்பா திகழ்கின்ருன்; பாமனுடைய அருள் அவன்பால் உரிமையாக மருவி மிளிர்கிறது. அரிய பொருள்கள் யாவும் அவளிடம் உவகையோடு வந்து ஒருங்கே குவிகின்றன. எவனுடைய மனப்புற்றில் இராகமுனிவு எனும்பணிகள் இயக்கம் இல்லை அவன் எனும் கற்பகதருவால் அணுகாதது ஒன்று உண்டோ அறிவின் மிக்கோய் கவனமற அறிவினல் மதத்தோராய்ப் பலகலை நூல் கல்வி மிக்குத் தவம் அறு காமம்வெகுளி நிறைந்தோரே வே சரிபோல் தள்ளத் தக்கோர். (வாசிட்டம், தேவபூசை )ே கோபம் என்னும் கொடிய பாம்பு எவனுடைய உள்ளக்கிஇல்லையோ அவன் ஒரு அதிசயமான கெய்வக் கற்பகம். எ_ லாப் பொருளகளும் அவனை உவந்து வந்து அடைகின்றன எ_ அனும் இது ஈண்டு ஊன்றி உணா வுரியது. உள்ளத்தே வெகுளி யை உள்ளி வருபவர் வேசரிபோல் கள்ளக் கக்கவர் என வ.ெ டமுனிவர் இவ்வாறு எள்ளி இகழ்ந்துள்ளார். வேசரி=கழுதை. அரிய மனிதப் பிறவியில் பிறந்தும், சிறக்க அறிவுகலம் இருக்தம் இழிந்த வெகுளியை விழைந்து கொண்டு இழிக்கழிக் த அழிக் து ஒழிவது பரிகாபம் ஆகலால் முனிவுடையாக கினைந்த முனிவர் இங்கனம் தனியோடு மொழிக் துள்ளார். - எண்ணியன எல்லாம் எண்ணியவாறே ஒருவன் எய்வேண்டுமானல் வெகுளியை யாதும் யாண்டும் அவன் எண்_ லாகாது. சினம் ஒழியின் அக்க மனம் தெய்வ இனமே. வியக்கக்கக்க கன்மைகளும் மேன்மைகளும் வெகுளா_ யிலிருந்து விளைந்து வருகின்றன. இக்க வாவை மாக்கரெல்ல. ரும் சிக்தனை செய்து உறவாயடைந்து உயர்ந்த வாழ வேண்டும். சினம் சிங்கிய மனம் கிவ்விய கேசோடு சிறந்து கி.மு. கிறது. மனிதன் உள்ளம் புனிகம் ஆகுல் ஈசன் ஆங்கே வா_ யிருக்கிருன். ஆகவே எல்லாச் செல்வங்களையும் எல்லா இ_ கலன்களையும் அவன் எளிதே எய்தி மகிழ்கின்ருன்.