பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1500 திருக்குறட் குமரேச வெண்பா இன்னசெய் தார்க்கும் இனியவே செய்யாககால என்ன பயத்ததோ சால்பு? (குறள், 887) உயர்க்க சான்ருேளுய் ஒருவன் ஒளிபெற். வர வேண்டு மால்ை இன்ன செய்தார்க்கும் அவன் இனியவே செய்ய வேண் டும் என்னும் இது ஈண்டு எண்ணி யுனா வுரியது. அல்லல் செய்தவர்க்கும் கல்லது செய்து வருபவன் எல்.ை யில்லாத மேன்மைகளை எய்தி உயர்ருென். எவ்வழியும் செயல் இனிமையாய்வரின் அக்க மனிதனிடம் புனித மகிமைகள் பொலிக் து வருகின்றன. புண்ணியங்கள் விளைந்து திகழ்கின்றன. தன்னைப் பிறர் துன்பு. க்கிலும் தான் இன்பம் செய்து வருபவன் கன் உயிர்க்குப் பேரினப கிலைகளைப் பெற். வரு கிருன். டெரிய தெய்வீக கிலை அவனிடம் பெருகி வருகிறது. சாடும்.வெங் கோடையைத் தலையில் தாங்கியும் மாடுளோர்க்கு அரு நிழல் வழங்கும் ஆல் எனக் கேடு தம் பால்மிகக் கிளேக்கி னும் குணப் பீடுளோர். நன்மையே பிறர்க்குச் செய்வரால். (நீதி நியே) சுடு வெயிலைத் தன் கலையில் காங்கி இனிய கிழலை எவர்க கும் அருளும் ஆலமரம் போல் சால்புடைய மேலோர் யா ை. யார்க்கும் கன்மை செய்வர் என இது உணர்த்தியுளது. இதம் செய்து வருபவன் எவ்வழியும் கிவ்விய கிலேயில உயர்கிருன். தெய்வம் அவனுக்கு இனமாய் இன்பம் செய்கருவ, கிறது. தீயதை கல்லகால் வெல்வதே கலமாம். Recompense to no man evil for evil. Provide things honest in the sight of all men. (Bible, Romans: 12, 17) எங்க மனித லுக்கும் தீமைக்குக் கீமை செய்யாதீர்கள். யார்க்கும் ஈயமான கன்மையே செய்யுங்கள் என். இது குறிக அள்ளது. குறிப்புகள் கூர்ந்து சிக்கிக்க வுரியன. கன்பால் பகைமையாய்த் தீமை செய்தவர்க்கும் ஒருவன் தகைமையாய் கன்மை செய்யின் அவன் சால்புடையஞய் உயர் ன்ெருன்; அவர் உள்ளம் காணி எள்ளலடைந்து உழல்கின்ருர். If thine enemy hunger, feed him; if he thirst, give him, drink; for in so doing thou shalt heap coals of fire on his head. (B. Rom: 12, 20)