பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1502 திருக்குறட் குமரேச வெண்பா காட்டில் இருக்தம் இவ்வளவு சுகமாய் வாழுகின்ருர்களே' என்னும் யே பொருமையோடே அக் யேவன் போயிஞன். அவன் கொடிய கஞ்சனுய்ச் சென்ருன்; இவர் அமுகாாய் கின்ருர். இன்னு செய்தாரை ஒறத்தல் அவர் காண கன்னயம் செய்துவிடல் என்பதை வையமறிய ஐவரும் அன்று கன்கு செய்து காட்டிஞர். நாட்டிடை யிருந்து வாழும் நராதிபர் எவரும் இந்தக் காட்டிடை யிருந்து வாழும் இவர்கள் போல் களித்திலா ரே! கேட்டிடை யிருந்தும் கேடொன் றறிகிலார் கேடில் செம்பொன் விட்டிடை யிருந்து வாழும் விபுதர்போல் வாழ்கின் ருரே! இவ்வாறு பாழான பொருமையோடு அவன் பொருமிப் போயுள்ளான். இவ்வளவு பொல்லாக வஞ்ச நெஞ்சனேயும் பஞ்சவர் பரிந்து பேணி விருந்து புரிந்து விழைந்து புகழ்ந்து விட்டிருப்பது எல்லார்க்கும் விசிக்கிரமாய் வியப்பை விளைத் து கின்றது. பெருக்ககையாளர் என அருங்கவரும் வியக்கனர். சித்திரசே னன்கையில் சிக்கிநொந்த சுயோதனனைச் சிறைநேர் மீட்டிப் பத்திரமாக் கொண்டுவந்து பண்புபல பாராட்டிப் பரிவு கூர்ந்தே எத் திறமும் இதம் புரிந்து பஞ்சவர்கள் இனிதுவிட்டார் இகலே பூண்டு குத்திரமாய் அவன் போனன் குணக்கேடர் மனக்கேடு கொடிதே யம்மா! நேர்ந்துள்ள நிகழ்ச்சிகளை இதில் ஒர்ந்த கொள்கிருேம். உனக்கிடர் செய்தார்க் குதவி செய்க மனக்கிடர் மாற்றம் மருந்து. கொடிய பகைக்கும் இனிமையே புரிக. 315. பூதி பவனன் புறத்துயிர்நோய் போற்றியேன் கோதின்றிக் காத்தார் குமரேசா-ஒதும் அறிவின்ை ஆகுவ துண்டோ பிறிதினுேய் தந்நோய்போல் போற்ருக் கடை. (5) இ-ன் குமரேசா! பிற உயிர்கள் கோவுரு கபடி பூதியும் பவனனும்