பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T520 திருக்குறட் குமரேச வெண்பா so இனிமையாயருகக வேண்டும் என்றே யாண்டும் விரு | விருய், அக்க இனிமையையே பிறர்க்குச் செய்: இன்னமையை பார்க்கும் யாதும் யாண்டும் செய்யாதே. பிறர்க்கு இன்கு என்ற பேரிட்டுக் கணக்கு இன்னுமையை விக்கி விளைக்கக் கொள் பவன் பெரிய பி.க்களுய் கெடிய பே ை. பாய்க் கொடிய மூடன யிழிக்க அடுதுயரில் படுகிருன். நெடியது காண்கிலாய் நீஅளியை நெஞ்சே! கொடியது கூறிஞய் மன்ற-வடியுளே முற்பகல் கண்டான் பிறன் கேடு தன் கேடு பிற்பகல் கண்டு விடும். (பழமொழி, 130) பி மன்கேடு முற்பகல் கண்டான் தன்கேடு பிற்பகல் கண்டு விடும் என கம் பொய்யாமொழி வழியே இப் ماه موا لاrبعد الأنوا மொழியாய் உருக்கொண்டு வெளி வந்துள்ளது. பொற்பகல் சிகரியுட் பொருந்தி ஆழ்பவர் அற்பகல் நுகருமீன் அவரை துங்குமால் முற்பகல் ஒர் பழி முடிக்கின் மற்றது பிற்பகல் தமக்குறும் பெற்றி என்னவே. (கந்த, சூரன்யுத்த, 300) போரில் அழிந்து கடலில் வீழ்க்க கான வரை மீன்கா .துங்கின; முன்பு கம்மையுண்டவாை இன்று அவை கன். அளிக்கன; முற்பகல் இன்ன செய்தவர் பிற்பகல் இன்ன. : ழிவர் என்பதை இது கன்னயமா கோே விளக்கி கின்றது. இருள்வயிற் ருர்ந்த புத்தேட் கினமெனக் கமலப் போதைக் கருகவெம் பணியால் தீய்த்த கலைமதி தன் ஆன மீட்டு மருவும் அப்பனியே செவ்வி மறைத்ததால் மனத்தினேனும் ஒருவருக்கு இன்னு செய்யின் தனக்கவை யுறுவதன்றே. (கூர்ம புராணம், கண்ணன் , 1' மனக் காலேனும் ஒருவருக்கு இன்னுசெய்யின் கலை - அவை கவருமல் வரும் என இது உாைக் தளது. குறிப்பு பொருள்களையும் கயங்களையும் கூர்ந்து ஒர்க் த கொள்ளுக. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். (ஒளவைப1) முற்பகல் செய்வினை பிற்பகல் உறுநரின்.


(பெருங்கதை 1:1)