பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1562 திருக்குறட் குமரேச வெண்பா தன்னைக் கொல்லினும் தான் பிறிது ஒன்றினைக் கோறல் பன்னிற் பாவம் என்று அறைகுவர் கற்றுனர் பழையோர். (பிரபு, சித்த, 42) என்னுயிர் நீத்த தேனும் யான் உயிர்க்கு உறுதி ՅՆէՔՊ =51 என்னுயிர்க்கு அரணம் நாடி யான் உயிர்க்கு இறுதி செய்யின் என்னையிவி வுலகு காவல் எனக்கினி இறைவி கூருய்! மன்னுயிர்க்கு அரணம் மண்மேல் மன்னவர் அல்லரோதான். (யசோதர காவியம் 133) தன்னைத்தான் ஆக்கஎண்ணித்தான்பிறிது ஒன்றைக்கொல்வான் தன்னைத்தான் கொல்லுகின்ருன் தன்னுயிர் விடுத்தும் ஒன்று தன்னைத்தான் கொல்லாதான்காண் தன்னை முன் நோக்குகின் தன்னைத்தான் நோக்கு கின்ற தத்துவர் இட்டம் ஈதால். (ருன் - (இதோபதேசம்) காய்வ செயினும் குழவிக்கட் கவன்று கழிகண் னேட்டத்தால் தாய் தன் முலையில் அமுதுாட்டும் த கையன் அறவோன்தான் மாய வுருவ மாறித்தன் மற்றை யுருவ மேகொண்டு (என்று பேயேன்செய்தபிழைஎல்லாம்பெரும பொறுஎன்றிறைஞ்சிள்ை. - (நீலகேசி) இவை ஈண்டு ஊன்றி கோக்கி ஒர்ந்து உணர வுரியன. எவ்வகையிலும் யாகோர் இடையூறும் செய்யாமல் எவ்வுயி ாையும் எவ்வழியும் இனிது பேணி வருவதே கிவ்விய தவமாம். தன்னுயிர் போக நேர்ந்தாலும் மன்னுயிரை மேலோர் நீக்க நேரார். இவ்வுண்மை சத்தியசீலன்பால் தெரிய நின்றது. ச ரி த ம், இவன் கிருவாரூரிலிருந்து அாசு புரிக்க சோழ மன்னனு: டைய கலைமை அச்ைசன். கலைகள் பலவும் கற்றவன். அறிவும் ஆற்றலும் அமைக்கவன். எவ்வுயிர்க்கும் இடர்எண்ணுக செவ்விய கெஞ்சினன். ம.கி கலம் உடைய இவன் தனது அகிபதிக்குப் பல வகையிலும் இகமாய் இனிது ஆகாவுபுரிந்து வந்தான். ஒரு காள் அரசிளங்குமான் இராசவிதியில் தேர்ஊர்ந்து சென்ருன். அங்கனம் செல்லுங்கால் ஒரு பசுவின் கன்று அகன் இடையே பாய்க்க இறக்த போயது. அாசன் அறிந்து பெரிதும் வருக்கி ன்ை. “கன் கன்றை இழந்து அக்கப் பசு அன்பு:று கல் போல்