பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1240 திருக்குறட் குமரேச வெண்பா துறவிகளுக்கு உணவு முதலியன உதவி அவரை ஆதரிக் கும் பொருட்டே மனேயறம் புரிவோர் கவத்தை மறந்துள்ளனர். தவம் அதிசய மேன்மைகளையுடையது; அரிய பல நன்மை களைத் தருவது; பிறவிக் துன்பங்களை நீக்கிப் பெரிய பேரின் பங் களை அருளுவது; இத்தகைய உத்தம நிலையை மருவாமல் பலர் ஒருவி நின்று இல்வாழ்க்கை புரிந்து வருகின்ருர். மிகவும் மேலான சிறங்க ஊகி பக்கை மறந்து கீழான வாழ்வில் இவ் வாறு அவர் உறைந்துள்ளமைக்குக் காரணம் யாகோ என்று ஒருவன் வினவ அதற்கு காயனர் யூகமாய் விடை கூறிய நிலை யில் இக்குறள் உருவாகி வந்துள்ளது. அந்த உண்மை நிலையை .துண்மையாய் இதில் ஊன்றி உணர்ந்து கொள்ளுக. துப்புரவு = துய்க்கற்கு உரிய உணவு முதலியன. உயிர் வாழ்வின் துகர்வுகள் உய்த்துனா வந்தன. மற்றையவர்கள் என்றது இல்லற வாழ்க்கையாளரை. உலகப் பற்.றுக்கள் யாவும் துறந்த கனிக்கிருந்து தவம் புரிவோர் கவசிகள்; அவ்வாறு துறந்து போகாமல் இல்லில் இருந்து மனைவி மக்களுடன் மருவி வாழ்பவர் இல்லற வாசிகள். அக்க விாக கோன்பிகளுக்கு உண்டி முதலியன உதவி ஆதரித்து வருவது இந்த இல்ல, க்காருக்குக் கடமையாம். "نقي துறந்தவா கள் வேண்டியதொர் துப்புரவு நல்கி அறம் பலவும் ஆற்றி விருந்து ஒம்புமுறை. (கந்த புராணம்) மனே வாழ்க்கையின் நெறிமுறையைக் குச்சக முனிவர் இங்ங்னம் குறிக்கிருக்கிருர் துறந்தவர்க்குத் துப்புர்வு நல்குவது இல்வாழ்வார் கடன் என்பதை ஈண்டு ஒர்ந்து கொள்கிருேம். இந்தக் கிருக்குறளின் முதலடியை இது மருவி வந்திருக்கிறது. கவ நிலை, இல்வாழ்வின் கிலை என்னும் இக்க இருவகைச் சீர்மைகளில் மூவகை நீர்மைகள் இங்கே நேர்மையாய்த் தெரிய வந்தன. அவை எவை? கானம் தருமம் தவம் என்பன. இம்மை மறுமை அம்மை என்னும் மூன்.அறு நிலைகளில் இவை முறையே உயர்கலங்களை அருளுகின்றன. புண்ணிய கீர்மைகள் துண்ணிதாய் எண்ணி துனித்து உனா வுரியன.