பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1204 திருக்குறட் குமரேச வெண்பா மான பயங்காக் காட்சிகளாய்ப் பாக்து நிற்கின்றன. யாவும் கூர்ந்து நோக்கி ஒர்ந்து சிங்கித்து உறுதி கலங்களைத் தேர்ந்து தெளிந்து உயிர் துயருருவகை உய்தி யுற வேண்டும். ஊனே உண்பதால் பிற உயிர்கள் துயாாய்ப் பகைத்து அழி கின்றன. ஆகவே அதனை உண்டவர் கொடிய துயர்களுமகிரு.ர். யாகொரு துன்பமும் அடையாமல் தன் உயிர் இனிய இன்ப கலங்களை எய்த விரும்புபவர் ஈன ஊனே உண்ணுமல் ஞானசில மாய் ஒழுகவேண்டும். புலால் பொல்லாப்புலை என உணர்ந்து கொண்டால் அதனே உண்ணுமல் எவரும் உயர்ந்து கொள்வர். இவ் வுண்மை கானன்பால் காணகின்றது. ச ரி க ம். இவன் வேடர் தலைவன். மானகிரி என்னும் மலைச்சாரலில் வாழ்ந்து வந்தான். சீவகமன்னன் ஒருநாள் அவ்வனத்தின் வழியே செல்லுங்கால் இவன் எதிரே நேர்க்கான். சிலையும் கனயும் வலையும் கண்ணியும் கைக்கொண்டு கிண்ணிய உருவின குய்த் தீரமாய்வங்த இவனைக் க ண் ட த ம் அவ்விரக்குரிசில் வியந்து நோக்கி ஊர் பேர் முதலியவற்றை ஆர்வத்தோடு விசா ரித்தான். இவன் யாவும் சொன்னன். இ வ னி ட ம் உள்ள கொலைக் கருவிகளைக் கண்டு அக் கருணை வள்ளல் உள்ளம் இாங் கினன். காளும் பல பிராணிகளைக் கொன்று புலைத்தொழில் புரிந்து புலையனு யிழிந்து உழலும் அந்த நிலையினே நீக்கியருள நினைந்தான். கேரே அவ் வேடனே நோக்கி நயமாய்ப் பேசினன். சீவகன்: குறவர் தலைவ! நீ நாளும் உண்பது என்ன? கானன்: ஊனும் தேனும். சிவகன்: புலால் உண்பது தீயது; அது கொலையால் வருவது: அங்கப் புலையை உண்ணலாகாது. கானன்: ஊன் உண்ணவில்லையானுல் கான் உயிர் வாழ் வ து எப்படி? என் வாழ்வு என்னும்? சிவகன்: கினை முதலிய வேறுபல தானியங்கள் உள்ளன: அவற்றை உண்ணலாம்; ஊனே உண்ணவே கூடாது.