பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12O6 திருக்குறட் குமரேச வெண்பா யுள்ள பொருள் கயங்களை ஊன்றி உ ண | ங் து கொள்ளுக. புண் என்று புலாலை உணர்ந்து கொண்டவர் அப்புலையை உண் னது விலகி கல்ல நிலையில் உயர்ந்து திகழ்வர் என்பதை உலகம் காண இக் கானவன் கன்கு உணர்த்தி நின்ருன். ஈனப் புலையை இழிபினம்என் றெண்ணிf ஊனுண் ஒழிக வுடன். செத்த சவங்களைத் கின்னகே. 258. ஊனென் றுணர்ந்த உடன் வசிட்டர் தேவரேன் கோனை வெறுத்தார் குமரேசா-ஈனச் செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணா உயிரின் தலைப்பிரிந்த ஆன். (அ) இ-ள் குமரேசா! வசிட்டரும் குமார கேவரும் ஊன் என்று உணர்க்கவுடன் ஏ ன் வெறுத்தார்; எனின், செயிரின் தலைப் பிரிக்க காட்சியார் உயிரின் கலைப் பிரிந்த ஊன் உண்ணுர் என்க. குற்றம் நீங்கிய நல்ல அறிவினையுடையவர் உயிர் நீங்கிய ஊனே உண்ணு உள்ளம் வெறுத்து ஒழிய விடுவர். == புலால் உண்பவரது புலே நிலையைத் தெளிவாக விள க்கு கம்கு அதனை உண்ணுகவருடைய கலேமை தகைமை நிலைமை நீர்மைகளை இங்ஙனம் நன்கு துலக்கியருளினர். காட்சி என்றது தெளிக்க அறிவின. கண்ணின் காட்சியில் காசம் காமாலை முதலிய சில குற்றங்கள் இருக்கல்போல் எண் னிைன் காட்சியிலும் மருள்மயக்கம் ஐயம் முதலிய வெய்ய மாறு: பாடுகள் உள்ளன. ஆகலால் அந்தப் பிழைகள் யாதும் இல்லாத போலிவு இங்கு கோறிய வந்தது. மாசு இல்லாக அறிவு கேசு மிகுந்து சிறந்து கிகழ்கின்றது. உயிர்கள் பால் அருள்புரிந்து வருவதே செயிர் தீர்ந்த தெளிந்த காட்சியாம். செயிர் = குற்றம்; குறை; ஊனம். செயிர் திர் அண்ணல் (பரிபாடல் ,1.) செயிர்திர் கற்பின் சேயிழை. (புறம், 3. )