பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. கி 2ல ய ா ைம 1615. உடுத்த ஆடை கோடி யாக முடித்த கூந்தல் விரிப்பினும் விரிப்பர். (நறுந்தொகை} கிலையாமை நிலைகளை இவை சுவையாய் விளக்கியுள்ளன. பொருள் கயங்களைக் கூர்ந்து ஒர்ந்து கொள்க. காலன் கம்மைக் கடுமையாய்ப் பார்த்துக் கொண்டிருக்கிருன். சாவு கேருகிற சமையம் இன்னது என்று நமக்கு ஒன்றும் தெரியாது; சாகாக இன்பநிலையை அடையவுரிய கல்ல பிறவியைப் பெற்று வங்கிருக் கிருேம். உள்ளம் தாய்மையாய் நம் உயிர்க்கு உறுதியை விரைந்து செய்து கொள்ளவேண்டும். அதுவே பிறவியின் பெரிய பயனும். இன்று சுகமாய் விட்டில் இருக்கின்றீர்; காளைச் சவமாய்ச் சுடுகாட்டில் எரியப் போகின்றீர்; உமது நிலைமையை உணர்துே உள்ளம் செளிக்க உயிர்க்கு கல்லதை விாைக்து செய்து கொள் ளும் என உய் கி கலனே இது உணர்த்தியுளது. கண் எகிமே காண கின்றவர் கடிகில் இறந்து படுகின்ருர். இவ்வுண்மை கனபாலன் பால் கோே தெரிய கின்றது. சரி கம் I_ _ாயில் இருக்கவன்; வணிகர் மரபினன். குலோத் பங்க பண்டிய அாக புரிக்க வருங்கால் அங்ககளில் இவன் பெருவிருவுடையவசி/மக்மிருக்கான். இவனுடைய கங்கை பெ. -_ _lய பருவ வவே இம்மைக்க லுக்கு அவன் விருமணம் செய்ய .கா. பெரிய செல்வன் ஆகலால் அரிய -" " ம்பாங்க ளோடு கலியானம் மிகவும் மேன்மையாய் கடந்தது. - - s ■ H H= H - _வ டாங்குகள கடகது கொண்டி ருககும பொழுது வாத கியங்கள் அதிகம் முழங்கின. அக்க முழக்கங்களைக் கேட்டு மரு ண்டு /ம்மப்பசு ஒன்மவெருண்டு ஒடி விரைந்து மணவறையைக் காவிச் சென்றது. அதன் கூரிய கொம் புகளால் இவன் குடல் சரிக்க வீழ்ங்கான். மணமகனுயிருக்கவன் பிணமகன் ஆயினன். கட்டிய காலியாள் கதறித் துடித்தாள். ஒட்டி கின்றவர் யாவரும் உள்ளம் பகைக்கார். சும்மமும் ஊரும் துயருழந்து அழுதன. ஒட்டியபல் கிளை துவன்றி ஒல்ஒலிமங் கலம்தொடங்கக் கொட்டியபல் இயம்முழங்கக் குழுமியஒசை யின்வெருண்டு கட்டியதாம் பிறப்புனிற்றுக் கன்ரு ஒன்று அதிர்ந்தோடி முட்டியதால் மணமகனை முடிந்ததால் அவன் ஆவி. (1k