பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36. .ெ ம ய் யு ண ர் த ல் 1761 ஏதமற அனைத்தையும்விட் டாய்என்னின் சேடித்தது இறவா வீடாம் மேதகைய பதம்.அதுவாம் சுரகுஎனும் பெயர் கீர்த்தி வேடர் வேந்தே ! (2) (ஞானவாசிட்டம்) உள்ளதை ஒர்ந்து உணரும் வழியையும், அவ்வாறு உணர்ங் கால் உண்டாகும் பாகதியையும் விழிதெரிய இவை விளக்கியுள் ளன. கத்துவ துண்பொருள்கள் வித் சக விகயமுடையன ஆதலால் உள்ளம் கூர்ந்து உய்த்து உணர்ந்து கொள்ளவேண்டும். மேல், மெய்ப்பொருள் கண்டார் மீண்டு ஈண்டு வாரார் என் ருர் ; இதில் அவ்வுண்மையை உறுதியாக நம்புக என் கிருர் ஒருதலையா உள்ள வேண்டா என் மக பிறப்பு பின்பு வருதல் இல்லை என்பதை உறுதியாய் வலியுறுத்தி நின்றது. மீண்டும் பிறவாமல் பேரின்ப விடு பெ.அவதே சிறக்க மனி கப் பிறவியின் உயர்க்க பயன் ஆம். இன்பமே வேண்டும் என்று பாண்டும் விரும்பும் இயல்புடைய மனிதன் அதனைப் பூானமாக அடைய வுரிய நெறியை ஈண்டு அறிந்து கொள்ளவேண்டும். உனக்கு வேண்டியது வெளியே யாதும் இல்லை ; உன் உள் ளத்திலேயே உள்ளது ; அதை ஒர்ந்து உணர்; தேர்ந்து தெளி; பேரின்ப வெள்ளம் நேரே ஆர்ந்து வரும். உண்மைப் பாம்பொருளை ஒர்க்க உணர கேள் க்தவர் பிறவி பேர்க் த போகிறது. பேரின்ப நிலையை அவர் டெ. கின்ருள். இது சிகித்துவசன் பாலும்,சிங்கவன் மனிடமும் தெரிய கின்றது. சரிதம் 1 | சிகித்துவசன் என்பவன் ம | ள வ கேசக்த மன்னன். சிறக்க மகிமான். இவனுடைய மனைவி பெயர் சூடாலை. போழ கும் பேரறிவும் உடையவள். சுனாட்டிா தேசத்த வேங்கன் மகள் ஆகிய அங்க அரசிளங்குமரியோடு அமர்ந்த அரிய போகங் களே நுகர்ந்த கெறிமுறையே அாசுபுரிந்து வங்கான். கிறைங்க செல்வங்களை அடைந்தும் கிராசை யுடையனுய் இவன் கிலவி கின்ருன். இவனது ஞான சீலங்களை வியந்த மாதவர்களும் உவக்க புகழ்ந்து வந்தனர். இவன் சரிகம் அதிசய கிலேய.அ. 221