பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. கி 2ல யா ைம 1619 கொலைஞர் உலே ஏற்றித் தீமடுப்ப ஆமை நிலையறியாது அந்நீர் படிந்தாடி யற்றே கொலேவல் பெருங்கூற்றம் கோட்பார்ப்ப ஈண்டை வ8லயகத்துச் செம்மாப்பார் மாண் பு (நாலடியார் 331) வலைஞன் ஒரு ஆமையைப் பிடிக்கான். அதனைப் பக்குவமா உண்ண விரும்பினன்; உலைநீரில் இட்டான்; அடுப்பில் கெருப்பை மூட்டின்ை. விறகில் பற்றிய தி பானையில் காவி நீரில் சூடு ஏ.டி. முன் அந்த ஆமை அக்ரிேல் மகிழ்ச்சியாய் உலாவியது: இது நல்ல கண்ணிர்; இங்கே சுக rய் வாழலாம்; குட்டிகளைப் பெற்று இனக் தைப் பெருக்கி இனி.க வளாலாம்” என இன்னவாறு பல பல கருதி நீரில் உலாவி வக்கது; வருங்கால் அடியில் மூண்ட தீ சுடி தில் ஏறி உலைநீர் கொதித்தது; கொதிக்கவே ஆமை தடித்த ச் செக் கது; அங்க கிலையிலேயே மனிதரும் இங்கே பலவும் கருதிப் புலையாய்க் களித்துப் பொன்றி ஒழிகின் ருர். இந்த உவமை கிலை _யை ஊன்றிகோக்கிப் பொருள் ய ங் க ளை ஒர்ந்து உணர்ந்து கொள்ள வேண்டும். மனிதர் மயலா இழிந்து அழிகின்ருர். பிற து நாம் பெற்ற வான்ை இத்துணை என்பது ஒன்றும் - . கிலம் || || முதும் என் ம்ை அ.பொ வினுள் அழுந்து கின் ரு ம் STS STS STS TS T TTT TTTTT HH TTTT TTT TTTTT TTG GG S S SS S TTS TS TT T TT TT S TTTTT TTT TT MHC TTTS (சீவக சிந்தாமணி 2616) A- or Aww விண் -o- - மா_ . ="fn = /ம்ம வன் வருமுன் கம் _யிர் க்கு கன்மையைச் செய்து கொள்ள வேண்டும் என இது m * * #. * i _ _ = H. = -- குறிக் துள்ே UTT Lost] • குறி பெல்லாம் துயர்ங்ேகி உயவேயாம். சாவு இன்ன சமையம் கேரும் என்ற யாருக்கும் கெரி யாது; அது வருமுன்னரே ஆருயிருக்கு ஆதரவு செய்து கொள்ள வேண்டும். அதுவே பிறவியின் பெரிய பயகும். அண் டரண்டங் களின் துார நிலையளவு கூறுவோம் அருக்கன் திங்கட்கு உண்டாகும் கிரணமதை முன் சொலுவோம் கடியாரத் துதவி கொண்டு தண் டாத காலத்தை அளவிடுவோம் = இன்னும் வெகு சமர்த்தும் செய்வோம்