பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1622 திருக்குறட் குமரேச வெண்பா அறியார் பல கோடி நிலைகளைக் கருகிக் களித்து இழிவாயழிவர் என்பதை உலகம் அறிய அன்று இவன் உணர்த்தி கின்ருன். முன்பட்டான் அருக்கன் என வெளிப்பட்டான் வெளிப்பட்டு முடிவில் சிந்து மன்பட்டான் மாமாயன் மாயமிதென்று அறியாமல் மகன் போய்ப் பட்ட பின்பட்டான் அவன்தந்தை யினிப்பட்டார் எவருமென ப் பிழைபட் டான்போல் என்பட்டான் அசவுயர்த்தோன் எரிப்பட்டான் விசயன் என எண்ணி நின்ருன். (1). கன்னசவு பலர் முதலாம் காவலரும் சுயோதனனும் கரந்தான் வெய்யோன் சொன்ன மொழி பிழைத் தான் வெஞ் சுவேத துரங் கமன் என்று துள்ளி ஆர்த்தார் அன்ன பொழுது எம்பெருமான் பணி கொண்ட சுடராழி அகற்ற நோக்கி இன்ன மொரு பனைத்தனைப்போழ்து உண்டென நின் றனன் எழுபேர் இவளித் தேரோன். (2). விரியோத நெடுங்கடலில் வீழ்வதன் முன் விரைந்துரகன் விழுங்கி குனே) எரியோடி மகன் இறக்கும் என மகவான் மறைக்கமுகில் ஏவி ேைன கரியோன் கைத் திகிரியினுல் மறைத் தனனே இருள் பரந்த கணக்கிது என்னே பெரியோர்கள் திருவுள்ள ம் பேதித்தால் எப்பொருளும் பேதி யாதோ? (3) து. (பாரதம் 14ம் போர்) கிகழ்ந்துள்ள நிகழ்ச்சிகளை இவை காட்டியுள்ளன. மனிதருடைய எண்ணங்களும் வாழ்வுகளும் மையலானவிசிக்கிாங்களுடையன. கரி ஒரு திங்கள் ஆகும் கானவன் ஏழு நாளாம் இரிதலைப் புற்று நாகம் இன்றுனும் இரையாம் என்று விரித8ல வேடன் கையில் விற்குதை நரம்பைக் கவ்வி நரியனர் பட்ட பாடே நரர்களும் படுகின் ருரே! (விவேக சிந்தாமணி)