பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37. அ வா வ று த் த ல் 18зз -னன், தண்டன், பிசு, பி.தர் வர்மன், சொரூபன் என்னும் பேருடைய இக்க எழுவரும் துறவு நெறிகளை மருவி நின்றனர். _ார்க்கவ முனிவரிடம் கலைகளும் பயின்றனர். ஞான உபதேசங் _ளை கன்கு பெற்றும் நூ ல் க ள் பல கற்றும் உள்ளத்தில் ஆசையை நீக்க முடியாமல் எள்ளல் அடைந்து இழிந்தார். வேட காரிகளாய் கசையோடு ஒழுகி வங்க இவர் ம. பிறவியில் லேட ாாய்ப் பிறக்கார். அாை அரு கவர் உயர்கதியை அடையார் ; பிறவியை யடைந்த பேத அவர் என்பதை உலகம் அறிய இவர் உணர்க்கி கின்ருர் ஆசை அற்றவரே அதிசய நலனுறுகிரு.ர். உள்ளத்தில் ஆசை அற்ருன் உலகத் தில் ஒளிமீ துற்ருன் தெள்ளுற்ற தேவர் யாரும் திசை திசை தொழுது போற்ற வெள்ளத்தை முடிமேல் வைத்த விமலனும் வியந்து நோக்க எள்ளுற்ற பிறவி நீங்கி ஈறிலா இன்பம் பெற்ருன். உற்றாசை யற்ருர் உறுபிறவி அற்றும்ந்தார் மற்றவர்துன் புற்ருர் மருண்டு. இச்சை அற்று இன்பம் பெறுக. 366. கூடுமவா வுக்கஞ்சிக் கோசிகரும் மாகதரும் கோடியேன் சென் ருர் குமரேசா - நாடியே அஞ்சுவ தோரும் அறனே ஒருவனே வஞ்சிப்ப தோரும் அவா. (6) இ-ள். குமரேசா கோசிகரும் மாகதரும் என் அவாவுக்கு அஞ்சி அகன்ருர் எனின், ஒருவனே வஞ்சித்துக் கெடுப்பது அவா, ஆகவே அதனை அஞ்சிக் காப்பதே அறன் என்க. அஞ்ச வுரியது கெஞ்சு அறிய வங்க.து. தறவியைக் காவாய் வக்து கெடுப்பது ஆசையே ; ஆக லால் அதனை அஞ்சி ஒழிப்பகே அவனுக்கு உரிய அறமாம். ஒருவனே என் து அவனது கலைமை கெரிய வங்தது. பல கோடி மக்கள் உலக வாழ்வில் யாண்டும் உழங்து வருகின்றனர்; அவ்வாறு வருபவர்களுள் மிகவும் அருமையாக 230