பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. ஊ ழ் 1933 வல்லிதன் பாகனர் வகுத்த ஊழிஇன அல்லதென் றகற்றுவார் அகிலத் தில்லென நல்லவர் தெளிதச நண்ப கற்கணும் கல்லிரை தேருவ கபோ த கங்களே. (திருவானைக்காப் புராணம்) வேண்டாத துன்பமும் மேவல்போல் இன்பமும் வேண்டா விடினும் உண் டுந்திபற விதிவழி நெஞ்சே என் ஆறுந் தீ பற. (அவிரோதவுந்தியார்) உள்ள தொழிய ஒருவர்க் கொருவர் சுகம் கொள்ளக் கிடையா குவலயத்தில் - வெள்ளக் கடலோடி மீண்டு கரைஏறி குலென் உடலோடு வாழும் உயிர்க்கு, (நல்வழி )ே அமைத்தவினைக் கீடா அனுதினமும் செய்வ திமைப்பொழுதும் வீண்செயலொன் றில்அல -- உமைக்குரியான் எல்லாம் அறிந்தே இயற்றுவதும் தன்னடிமை வல்லார் தமக்குணர்த்து வான். (சிவபோகசாரம்) வளம்பட வேண்டா தார் யார்யாரும் இல் அல அளந்தன போகம் அவரவ ராற்ருல் விளங்காய் திரட்டினர் இல்லை களங்கனியைக் கார் எனச் செய்தாரும் இல். (நாலடியார்) வையமுழு தும் படைத்து வாழும் அருணகிரி ஐயன் அமைத்தபடி அல்லாமல் ட நொய்யமனம் நூரு யிரம்விதமாய் நொந்தாலும் எள்ளளவும் - ஏரு த திற்குறையா தே. (குகை நமச்சிவாயர்} நீடுந் தலைகீழ்கால் மேலாகி நின்ருலும் கூடும் படியன்றிக் கூடாதால் - ՓւԴவருந்தாமல் உள்ளபடி வந்திடக்கண் டாமி இருந்தாலோ நெஞ்சே யினி. (சிவானந்தமா :)