பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. கி ஜூல யா ைம 1633 பிறந்தவர் சாவர்; செத்தார் பிறப்ப. (சீவகசிந்தாமணி 1535) விழித்திமைக்கும் மாத்திரை யன்ருே ஒருவன் அழித்துப் பிறக்கும் பிறப்பு. (நாலடி 302) பிறந்தாங்கு இறந்தும் இறந்தாங்கு பிறந்தும் கணத்திடைத் தோன்றிக் கணத் திடைக்கரக்கும். (கோயில் நான்மணி 20) கால்முகம் ஏற்ற தொளை கொள் வாய்க் கறங்கும் விசைத்த நடை போகும் சகடக் காலும் நீட்டிவலி தள்ளிய நெடுங்கயிற் று.ாசலும் அலமரு காலும் அலகைத் தேரும் குறைதரு பிறவியின் நிறை தரு கலக்கம். (கல்லாடம் :) உயிர்ப்பு நீங்கிய உடம்பினன் ஆகிச் செயற்கைச் சாக்காடு தெளியக் காட்ட. (பெருங்கதை 2-9) உறக்க மும்விழிப் பும் உறு தன்மைபோல் பிறக்கும் யாக்கை இறத்தல்மெய் பெட்பொடும் இறக்கும் யாக்கையும் ஏய்ந்து பிறத்தலின் துறக்க வேணடுமெய் யாசையைச் சூழ்ச்சியோய்! (பாகவதம் 11-4-47) விழிப்பதுவும் இமைப்பதுவும் சகத்தோற்றம் க்கா [so ண் ல் பழிப்பரிய அன்ரு முன் ன் போல்வா என் வென்று பகய லா வா இழிப்பரிய விசித் திர மா ம் சம்பத்தும் •oዜ' பத்தாம் இதயம் காயில் ஒழிப்பரிய விசித்திரமாம் ஆபத்தும் சம்பத்தாம் உள்ளம் வேண்டில். (வாசிட்டம்) சாதல் பிறப்பென்னும் தடஞ்சுழியில் தடுமாறி. (திருவாசகம்) பிறப்பு இறப்புகளின் நிலைமைகளை இவை குறித்த வங்கள் னன. விழிப்பது பிறப்பு, இமைப்பது சாவு என இன்னவா.ற இயற்கை நிகழ்ச்சிகளை எடுத்துக் காட்டி மனிதன் உண்மை தெளிந்து உய்தி பெற உரிமையா உணர்க்கி யிருக்கின்றனர். To die, to sleep; no more. (Hamlet, 3-1) சாவது உறங்குவதே; வேறில்லை. ஒர் ஆங்கில இளவரசன் இவ்வாறு உரைத்திருக்கிருன். 205