பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. ஊ ழ் - 1953. முன்பு காம் செய்திருக்க வினைகளின் விளைவுகளே பின்பு இன்பமாகவோ, கன்பமாகவோ, தம் பால் வந்த சேருவின் மன. இக்க விதி கியமங்களை உணர்ந்த மதிமான்கள் கல்ல.ச வரினும் அல்ல. புசினும் உள்ளம் களாாமல் அமைதியாய் அனுபவிப்பர். ஊழ் வலியின் கிலைமையை இவ்வாறு உணர்க்க கொள்ளாமல் உளைக்க வருங் துவது பேதைமையாம். வினைப்பயன் வந்தக்கால் வெய்ய உயிரா மனத்தின் அழியுமாம் பேதை - நினைத்ததனைத் தொல்லேய தென்றுணர் வாரே தடுமாற்றத்து எல்லே இகந்தொருவு வார். (நாலடி 33) அல்லல் கேர்க்க போ.த உள்ளம் கலங்கி அயர்வது அறி விலிகள் செயலே , காம் விளைக்க வினைப் பயன் என்று பொது க் திருப்பவரே உயர்ந்த மேதைகளாய் உய்தி பெறுகின்ருர் என இஃது உணர்த்தியுள.த. உண்மையை உணர்வதே ஒண்மையாம் பண்டுறுத்துச் செய்த பழவினை வந்தெம்மை இன் ருெறுக் கின்றது என நினையார் - துன்புறுக்கும் மேவலரை நோவதென் மின்னேர் மருங்குலாய் ! ஏவலாள் ஊரும் சுடும். (பழமொழி 191) தமக்கு நேரே தன்பம் செய்கிற எவாையும் கோகலாகாது ; தாம் முன்பு செய்த பழவினையே மூண்டு அந்து இவ்வா. வருக் அகிறது என்று உணர்ந்து அமைதியுற வேண்டும் என இது அறிவுறுத்தியுளது. விதியின் விளைவை உணர்ந்து யாண்டும் அமைதியாய்ச் சகிப்பதே மதியின் உயர் மாண்பாம். ஊழ் எவ உறுவன உறுகின்றன என். உணர்வுடையார் தெளிந்து கொள்ளுதலால் எகையும் எவ்வழியும் சமமாய்க் கருதிப் பொறுமையோடு உறுதி பூண்டு கிங்கின்றனர். விலங்கிவில் உமிழும் பூணுன் விழுச்சிறைப் பட்ட போழ்தும் அலங்கலத் தாரி னுன்வந்து அருஞ்சிறை விடுத்த போழ்தும் புலம்பலும்மகிழ்வும் நெஞ்சில்பொலிதலு மின்றிப்பொன்ஞர்ந்து உலம் கலந் துயர்ந்த தோளான் ஊழ்வினை என்று விட்டான். (சீவகசிந்தாமணி 1167 245 -