பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35. து ற வு 1669 எவ்வளவு அதிகமா யுள்ளதோ அவ்வளவுக்கு அ வ் வ ள வு அாசனுக்குப் பெருமை. அங்க உடைமை அடியோடு யாகம் இல்லாமையே துறவிக்கு மகிமை. இவ்வுலக செல்வமட்டும் அன்று; அவ்வுலகிலுள்ள கேவாதி தேவர்களுடைய திவ்விய வாழ்வுகளையும் யாதும் மகியாமல் விடுவதே இவர்க்குப் பெரிய மதிப்பாகும். இதில் குறிக்கிருக்கும் கருத்துக்களும் உவமைக் குறிப்புகளும் கூர்ந்த ஒர்ந்து உணர்ந்து கொள்ளவுரியன. பிறவியில் பெருகியுள்ள தயாங்களால் உயிரினங்கள் எ வ் வழி யு ம் உழந்து சுழலுகின்றன. அங்கத் துன்பக் கொடர்புகள் யாவும் ஒழிக்க இன்பப் பேறு அடைவது அது மவிஞலே யாம்; ஆகவே துறவு பேரின்ப விட்டின் உறவாய் ஒளி பெற்ற யாண்டும் கலைமையா நீண்டு நிலவியுள்ளது. நீக்கருநோய் முப்புத் தலைப்பிரிவு நல்குாவு சாக்காடென் றைந்து களிறுழக்கப்-போக்கரிய துன்பத்துள் துன்பம் உழப்பர் துறந்தெய்தும் இன்பத் தியல் பறியா தார். (அறநெறி 134) துறங்கவர் என்றும் குன்ருத இன்பநிலைகளை எய்தி மகிழ்கின்றனர்; துறவாகவர் யாண்டும் துன்பப் புலைகளில் அழுக்கி எவ்வழியும் இழிந்து வருங்துகின்றனர் என முனைப்பாடியார் இங்ங்னம் கினைப்பூட்டி உணர்த்தி யிருக்கின்மூர். மாடுமக்கள் சிற்றிடையார் செம்பொன் ஆடை வைத் தகன தனமேடை மாட கூடம் விடும் என்பால் தொடர்ச்சியோ இடைவிடாமல் மிக்ககதி விடன் ருே விளங்கல் வேண்டும். (தாயுமானவர்} உலக உடைமைகள் எல்லாம் கலக மயல்களே; உண்மையான பேரின்ப நிலையமே உயிர்க்கு உரிமையான உயர்பதி என்.ண தாயுமானவர் இவ்வாறு மகிதெளிய கன்கு விளக்கியுள்ளார். தொட்ட எந்தத் தொடர்பும் துயரமே; விட்ட போதது விடாய் விளைந்தது; ஒட்டி யுள்ள இவ் வுண்மையை ஒர்ந்து நீ எட்டி எய்துக இன்ப நிலையமே. இதனை உய்த்துணர்ந்து பேணி உய்தி கானுக.