பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 196 திருக்குறட் குமரேச வெண்பா ஆன கடல் திரை நுரை போல் ஒருபொருளும்' பிரிவாகாது அமைந்த நீரும் ஈன மறு நெகிழ்ச்சியும்போ லே தோன்றி இருமையும் எங்கு ஒருமை ஆகும் ?’’ (2} يد என முன்னம் ஒரு மன்னனிடம் கற்கடி வினவியது போல் காதலித்துவந்த காளேயரிடம் கலே ஞானங்களே இவ்வாறு வினவி இவள் கடிந்து வந்தாள். போதஇன கிறைந்த இவளது சோதனையில் தேருமையால் காதலர் எல்லாரும் ஏதிலாய் நீங்கினர். முடிவில் துண் மாண் துழை புலம் உடைய அண்ணல் ஒருவனேக் கண்டாள். அவனேயே துனேவ ைஉவந்து கொண்டாள். மிகுந்த எழில் கலம் உடையராயினும் கல்லாதாரை நல்லார் மதி யார் என்னும் உண்மை கிலேயை உலகம் கான இவள் e ,===ـي உணர்த்தின் கலேயின் தலைமையை விளக்கி கின்ருள். கல்லாதான் கண்ணமைந்த காமருரு கானுமொளி இல்லாத கண்ணும் இழிந்து. கல்லாமை கழி இழிவு. 408. கற்ற கணி கண்னன்முன் காவலன் இன்னலுடன் குற்றமுற்ருன் என்னே குமரேசா-உற்றறிந்த நல்லார்கட் பட்ட வறுமையின் இன்னுதே கல்லார்கட் பட்ட திரு. (அ) இ-ள். குமரேசா வறுமையுற்றும் கணிகண்ணன் பெருமை பெற்ருன் செல்வமுற்றும் அரசன் ஏன் அல்லலுற்ருன்? எனின், கல்லார்கண் பட்ட திரு கல்லார் கண் பட்ட வறுமையின் இன்ேைத என்க. கல்லாதவனது செல்வம் அல்லலாம் என்கிறது.