பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 18 திருக்குறட் குமரேச வெண்பா கல்லாமை ஒன்ருல் எல்லா நலன்களும் இழிந்து தொலேகின்றன. அந்தப் பொல்லாத புலேகிலே தன் பால் இல்லாதபடி செய்து கொள்ளுபவனே நல்ல குலமகளுகப் உயர்ந்து எங்கும் நன்கு இசைபெற்று கிற்கின்ருன். இலங்கு நூல் என்றது அறிவு நலம் சுரங்த உயர்ந்த நூல்களே. இலங்குதல் = விளங்குதல்; பிரகாசித்தல். தன்னேக் கற்றவர்களுக்கு உணர்வு நலன்களே உள வாக்கி ஒளிமிகச் செய்து விழுமிய நிலையில் விளங்க வைத்தலால் இலங்கு கால் என அது விளம்ப வந்தது. விலங்குகளின் கின்று விலக்கி உன்னே உயர்ந்த வன் ஆக்க வல்ல மேலான நூல்களேயே விழைந்து கல்: கீழான புன்மைகளேப் பாராதே எனப் படித்து வரும் பார்வைக்கு தயமாத் தீர்வை கூறி யருளினர். அறிவை வளர்த்துத் தெளிவு மிகச் செய்து ஆன்ம கலனே அருளும் பான்மை யுடையதே மேன்மையான நூல்; அத்தகைய விழுமிய கலைகளேக் கற்பதே தலைமை யான கல்வியாம். தக்க நூலே மிக்க சால்பருளுகிறது. ஏதம் அகற்றி இதம் அருளி எஞ்ஞான்றும் போதம் புரியும் புனித நூல்-வேதமெனச் சொல்ல உரியது; சோரம் புரியுமேல் இல்லே அது நூல்; இருள். இன்னது தான் நூல் என உணர்த்தியுள்ள இது ஈண்டு துணித்து நோக்கத் தக்கது. வித்தக விவேகங் களே விளேத்து தத்துவ ஒளியுடன் மேலான கதியில் உய்த்தருளுவதே உண்மையான உத்தம நூல். சத்துடைய உணவு உடலுக்கு உறுதி தருகிறது. உய்த்துணர்வுடைய நூல் உயிர்க்கு இனிதாய் ஒளி அருள்கின்றது. நல்ல பசுவின் பாலே நாடிப் பருகுதல் போல் தெள்ளிய இனிய நூலேத் தேடிப் பருகுக. பொல்லாத கள்ளைப்போல் புலேவெறிகளை விளேத்து இழி நிலைகளில் வீழ்த்தும் ஈனங்களைப் படியாதே: படித்