பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39. இறை மாட்சி 2029 ர்ே கிறைக்க வருக ற்கு வாய்க்கால் கோண்டு கல் போல் பொருள் பெருகி வருகற்கு வழிகளை வளமாச் செய்து கொள் ளின் அக்க கிலை வருவாய்க் துறைகள் எல்லாவற்றிற்கும் மூல காண மாய் முதன்மை எய்கிச் சாலவும் பயனுயுளது. காட்டிலும் காட்டி-அம் மலையிலும் கடலிலும் வருவாய்கள் பெருவாரியாய்ப் பெருகி வச அரசன் அறிவாற்றலுடன் ஆக்கிக் கொள்ள வேண்டும். அக்க ஆக்கம் ஆட்சிக்கு அதிசய மாட்சி யாம். முயற்சிகளின் அளவே உயர்ச்சிகள் ஒங்கி வருகின்றன. கிலத் தள் காங் த பாக்கிருக்கும் ர்ே போல் பொருண்கள் எங்கனும் மறைந்த விரிங் தன் ளன. அவை எவ்வழியும் செல் வையாய்ச் சுரங்க வர விாைங் த வினைசெய்துகொள்ளின் அக்க வேக்தன் பெருங் கிருவாளயைச் சிறந்து கிகழ்வன். ஊக்கி மு பன். வரின் ஆக்கம் பெருகி வரும். ஈட்டல் = பல வருவாய்களிலிருந்தும் கிலையான காடி கேனே கிறையச் சீயோடு பொருளைக் கொகுக் கல். காக்கல்=சேர்க்க பொருளை கன்கு பாது காத்துவைத்தல். வகுத்தல்=தொகையை வகையாகச் செலவு செய்தல். செல்லங்களை இவ்வாறு பல்வழிகளிலும் செவ்வையாகப் பெருக்கி கல்வழிகளில் பாப்பி காட்டைப் பாதுகாத்து வருபவன் உயர்குல வேங்களும் எவ்வழியும் ஒளி மிகப் பெ.அகிருன். நிதி நிறைந்து வரப் பதி சிறந்து வரும் என்பது பழமொழி. பொருள் கிறைய எல்லா கலன்களும் ஒருங்கே கிதைகின்றன. மேலே கூறிய வகைகளே எல்லாம கன்கு ஆற்றிக் காரிய சிக்கிகள் கைவசப் பெம் உவனே சீரிய செல்வணுய்ச் சிறந்து விரிய மன்னனு ப் விளங்கி கிம்பன. இந்த கிலைமை தலைமை யாகக் கழைக த வா உழைத்து வருபவனே உத்தமமான கொம்கவன். வினேயாண்மையே அரசுக்கு மேலான மேன்மை. வல்லது அரசு = இயற்ற லாதிகளில் வல்லவனே எல்ல அசசன். கரும விசனிடம் கருமங்கள் உரிமையா கி ைகிைன்றன. அரிய வன்மைகள் எல்லாம் அரசுக்கு உரிய தன்மைகள்