பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43. அ றி வு ைட ைம 2339 வச வுரிய இடர்களே முன்னதாகவே கவனித்துக் காக்கும் அறிவுடையார்க்கு நடுங்க வருகிற துன்பம் நேராது. எச்சரிக்கையாளனே இளிவுகள் எப்தா. மனிதன் எவ்வழியும் எச்சரிக்கையாய் எதையும் முன்னுற எண்ணிக் கவனமாய் வாழ வேண்டும். அவ் வாறு வாழ்வதே அறிவுடைய வாழ்வாம். முன்னும் பின் னும் எண்ணுமல் வாழ்வது மிருக வாழ்க்கையாயிழிவுறு கின்றது. எண்ணுதவன் மண்ணுய் மடிவன். எதிரது = எதிரே வருவது: எதிர்காலத்தில் நேர்வது. காக்கும் என்னும் குறிப்பால் இடையூறுகள் என்பது தெரிய வங்தது. பின்னே நேர்கின்ற இன்னல்களே முன்னுற ஒர்ந்து விலக்கித் தன்னைப் பாதுகாத்துக் கொள்வோரே மதி நலமுடையராய் உயர்வடைகின்ற னர். அவ்வாறு காவாதார் அறிவிலிகளாய் நோத லடைந்து இழிவுறுகின்றனர். எதிரியின் இடையூறு களுக்கு எதிர தாக் காக்கும் அறிவினுர் எனவும் இது அறிய மின்றது. அற்றம் காப்பதே அறிவாகின்றது. அதிர = கடுங்க. நோயின் கடுமையும் கொடுமையும் காண வந்தது. அதிர்தல்= கிலேகுலைந்து நடுங்குதல். அதிர்ம்ை விதிர்ப்பும் நடுக்கம் செய்யும். (தொல்காப்பியம்) கோப் வருமுன் எதிரறிந்து காவாதவர் அது வந்த போது கெஞ்சம் பதைத்து நெடுங் திகில் கொண்டு அஞ்சி அல:மந்து கடுங்குவர். அங்த அச்சமும் திகிலும் அவல கிலேகளும் உச்சமாய் ஈண்டு உணர வந்தன. வருமுன்னர்க் க:ைாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்து று போலக் கெடும். (குறள் 435) வருகின்ற துயரை எ தி ர றி ங் து காவாதான் வாழ்க்கை நெருப்பின் எதிரே நேர்ந்த வைக்கோல் துரும்பு போல் எரிந்து விரைந்து அழியும் என்னும் இது இங்கே அறிய வுரியது. அதிர வருகிற நோயை எதிரே உவமையால் காட்டியுள்ளமை கருதி உணரத்தக்கது.