பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39. இறை மாட்சி 203 f உலக வாழ்வும் மகிப்பும் பொருளால் பொலிங் த வருக லால் அதனைப் போற்றி வருக்கிறங்கள் அரச உரிமைகளா வக்கன. யாவும் எங்கும் கழைக் அவா கன்கு உழைத்து காட்டைப் பாது காக் த வரு கலே காபதியின் கடமையாம். இன் புடை அறங்கள் நல்லோர் இளையவர் குரவ ராகத் தன் பெரும் கிளைகள் சுற்றம் மந்திரத் த8லவ ராக மன்பதை கணிக ளாகத் தானேகள் மணி வீழ் ஆக அன் பெலாம் வடிவ மாக அரசுமேல் வளரு மன்றே. . . (செவ்வந்திப் புராணம்} பொருள் வரு வாயினைப் புரியு மாட்சியும் இரு நிலம் காவலும் இருவா வேந் தரை மருவுறச் சந்து செய் மறுவில் வண்ணமும் கருதிய மன்னரால் கைக்கொள் வார ரோ. (விநாயக புராணம்) சத்திரம் சோலை சாலைகள் குளங்கள் தண் நதி மத கொடு ஆலயங்கள் வித் தியா சாலை மாடகூ டங்கள் வேறுவேறு அமைத்துவே ளாண்மை சத்தியம் அகலா வாணிகம் ஆதி சகல நல் தொழில் அவர் அவர்கள் நித்தியம் முயல இத் திசை புரக்கும் நிருபனே நிருபளும் மன்குே. (நீதிநூல்) உரிய துறைகள் கோமம் பொருள்கள் வளமாய்ப் பெருகி வாப்புரிதல், அவற்றைக் கருக்கோடு யாண்டும் கவனமசய்ச் சேர்த்து கி ைமத்தல், அவ்வாறு கிAை க்க கானியக் களஞ்சியங் களையும் கிதி அறைகளையும் சேமமாய்ப் பாத காத்து வைன் சல், பின்பு தக்க வழிகளில் காட்டுக்கும் மக்களுக்கும் கல்ல அறக் களுக்கும் கன்கு பயன்படும்படி வகுத்து அருளுனல் ஆகிய செயல்கன உயர்வாகச் செய்பவனே உத்தம கேக்கன் என இவை உணர்த் தி யுள்ளன. உறுதி கலன்கள் உனா வுரியன. இயற்றல் முதலிய வினே க் கி,மங்களாலேயே அரசுக்கு உயர்ச்சியான மாட்சிகள் யாண்டும் நீண்டு உளவாகின்றன. இவ்வுண்மை பிருது மன்னன்பால் தெரிய வக்கது.