பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2360 திருக்குறட் குமரேச வெண்பா பணிவு மரியாதை பண்புடைமை வேந்துக் கணியாகும்; இன்றேல் அவம். இனிய நீர்மையனாய் இசை மிகப் பெறுக. 433. பண்டுசிறு குற்றமுறப் பார்த்தாள் மருதிதுயர் கொண்டுநொந்தாள் என்னே குமரேசா- கண்ட தினத்துணையாம் குற்றம் வரினும் பனேத்துனேயாக் கொள்வர் பழிநாணு வார். (ங்) இ-ள். குமரேசா! சிறிய பிழையையும் பெரிதாக் கருதி ஏன் மருதி மறுகினுள்? எனின் பழிகானுவார் தினத் துணையாம் குற்றம் வரினும் பனைத் துனேயாக் கொள் வர் என்க. இது, விழுமியோர் கிலேமையை விளக்கி யுளது. பழிக்கு நாணுபவர் தின அளவு பிழை நேரினும் அதனைப் பனை அளவாக் கருதிப் பரிந்து பதைத்து வருந்துவர். நாணல்=மனம் குறுகி மறுகல். மனிதனைக் குறுகச் செய்வது எதுவோ அது குற்றம் என வந்தது. குற்ற வாளியா பிழிய லாகாது. குணசாலியாய் உயர வேண்டும். புகழ் புண்ணியங்களே நண்ணியுள்ளவரே பழி பாவங்களே எண்ணி நாணுவர். பழிகானுவார் என்ற குறிப்பால் அவரது இயல்பும் உயர்வும் மரபும் மாண்பும் தெரிய கின்றன. மேலோர் பெரியோர் ஆன்ருேர் எனப் பேர்பெற்று நிற்பவர் எவரும் பழிக்கு காணியே உயர்ந் துள்ளனர். கண்ணில் ஒரு சிறுது சி படித்தாலும் அது கலங்கி வருந்தும், கண்போன்ற காட்சி யுடைய மாட்சியாளர் அணு அளவு குற்றம் உற கேரிலும் அதனே மலே அள வாக் கருதி மறுகுவர். புலேயாய குற்றம் யாதும் புகா மல் இனிது வாழ்வதே தலையாய மக்கள் தகைமையாம்.