பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2050 திருக்குறட் குமரேச வெண்பா தவர். உருவிலும் கிருவிலும் அறிவிலும் ஆண்மையிலும் உயர் தனித் தலைவராய் இவர் ஒளிசெய்து விளங்கினர். இவருடைய அருமை மனைவி பெயர் ச.கரூபை அதிரூபவதியான அப் பேரழகியோடமர்க் த பெரும் போகங்களை நாகர்க் து இரு கிலம் முழுவதும் ஒரு கோல் ஒட்சி இவர் அருளாட்சி புரிக் வக்தார். இவரது காவல் முறை அதிசய கிலேயில் எவரும் துதிசெய்துவன எவ்வழியும் ஒளி மிகுந்த வங்கன். மன்பதை மாண்புற்.அ வாழும்படி அன்பு,ற்று ஆட்சி புரிந்து வந்த இவர் அரச கிேகனே வகுக் து அரிய நால் ஒன்று செய் கருளினர். அாசனது இயல்பு களும் உலக வுயிர்களோடு அவனுக்கு அமைக்அள்ள உறவுரிமை களும், அவற்றை ஆளும திறமைகளும், காளும் புரிய வேண்டிய முறைகளும் துறைகள் கோ. ம் அறவொளிகள் விசிவா அக் நூல் வெளிவங்ள்ைளது. மனு சீகி முறை என்று மன்னர் பல ரும் கன்னயமாக அதனேப் போற்றிப் புகழ்த்து வங் தள்ளனர். இவாத ஆட்சியின் மாடகி அதிசயக காட்சியாய் கிலவி கின்றது. அரிய அ. ச. சீர்மைகளுககெல்லாம் இவர் இனிய கனி கிலையமாய் கில்வி கின் ருர். சி க் குண நலன்களால் உயர்க்கிருக்க இவரைக் க ரு ம மூ ர் க் கி எனது வையக்கவர் பெருமையா வாழ்த்தி எவ்வழியும பரிவுடன் எ.க.கி வந்தனர். அன்பமைதி அருள் நீர்மை ஆண்மை வீரம் அறிவூக்கம் நெறி நியமம் ஆர்ந்த பண்பு முன் பமைந்திவ் வுலகாண்ட வேந்தர் வேந்தன் முடிமன்னர் மரபுக்கோர் இரவி போல் வான் இன்ப நலம் எல்லாமே எய்தி வாழ்ந்தோன் இசைதிசைகள் எங்கனுமே ஏற நின்ருேன் தன் பெயரை ஒ தினர் எவரும மேன்மை தழைத்துவரச் செழித்துவந்த தரும மூர்த் தி. இன்னவாறு மாக்கர் யாவரும் மகிழ்க் த புகழ்ந்துவா இவ் வேங்கர்பிசான் விளங்கி வந்தார். பிரிய விாதன், உக்கான பாகன் என்னும் புதல்வர் இருவர் இவர்பால் தோன்றினர். அவர் பருவம் அடைக்க போது அரசுரிமையை அவரிடம் அருளிவிட்டு இவர் அருக்கவ நிலையில் அமர்க்கிருக்கார். இவரது பெருக் தகைமைகளையும் உயிர்களைப் பேணிவக்க உயர் கிலைகளையும்