பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2052 திருக்குறட் குமரேச வெண்பா இனிப்புக்கு மாருனது கசப்பு. காவின் சுவை செவிமேல் எறி கின்றது. புலன் மாறி வங்க உபசார வழக்காய் இலக்கணத் கில் இது இடம் பெற்று ஆட்சிக்கு வந்துள்ளது. நாற்றம் கேட்டலும் தின்ன நயப்பதோர் கூற்று உண்டோ? சொலாய் கூற்றுறழ் வேலிகுய் ! (இராமா: 1, 7, 63) மூக்கால் ந காவுரிய வாசனை செவிமேல் ஏறி வந்துள்ளது. மருளறு காரனம் காரியம் பேரொடு வந்துறழும் ; இருளறும் ஒண்குணப் பேர்குணிப் பேர் வினே யோடியையும் ; பொருள்வினை மற்ருேர் பொருளினும் தோன்றும்; புலத்தொடு தெருளு று பண்பு புலன் இவை மாறியும் சேர்ந்திடுமே. (மாம்; (பிரயோக விவேகம் 48) புலன் மாறி வருகிற ம ப பு களை இகனுல் அறிக்க கொள்கிருேம். அறிவின் சுவை இதில் மருவி வருகிறது. அரசனுக்குச் செவி கண் என்பது பழமொழி. பல வகையான மொழிகளாலேயே உலக நிலைகளை ஒர்க்க சேர்ந்த அவன் ஒழுங்கு செய்ய நேர்கிருன். நூலறிவுடைய மேலோர் கொடர்பு ஞாலம் காக்கும் காவலனுக்குச் சாலவும் கலம் பயங் த யாண்டும் தணேபுரிந்து வருகி துை. புலவர்கள் மக்கிரிகள் முதலிய பெரியோர்கள் இடித்த வலியுமக்கிச் சொல்லும் வார்க்கைகள் அப்பொழுது கேட் பதற்கு வெதுப்பாயிருக்காஅலும், அவற்றின் குறிக்கோள்களைக் கூர்க் எ கோக்கி அரசன் பொறுத்துக் கொள்ள வேண்டும். அவ்வா. மதியுரையை பதித்துக் கேட்கும் மதிமான் மகிதலம் முழுவதையும் விதி முறையே வியகுய் கெடிது ஆளுவான். கல்லேசர் சொல்லைப் பொறுமையாய்க் கேட்டு கடப்பவன் எல்லா கலங்களிலும் பெருமையாச் சிறந்து விளங்குவான் ; அவனது ஆட்சி யாண்டும் நீட்சியடைக்க மாட்சியாய் உயர்ந்து வரும் ஆதலால் உலகம் அவன் கவிகைக் கீழ்த் தங்கும் என்ருர், கவிகை = குடை. கவிக்க குவிக்க இருப்பது கவிகை என வந்தது. அாக சின்னங்களுள் இது கலைசிறந்து நிலையுயர்ங் தள்ளது. o