பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 12 திருக்குறட குமரேச மவனபா பெரியாரை உரய தமராகப் போற்றிக் கொள்பவர் பேராற்றல் உடையராய்ச் சீருடன் உயர்கின்ருர், இது விசயனிடமும் நந்தன்பாலும் தெரிய வந்தது. ச ரி த ம் . விசயன் அதிசய ஆற்றல்களுடையனுயினும் கண் ன&னத் துனேக்கொண்டே எண்ணரிய மேன்மைகளே எய்தியுள்ளான். பாரதப் போர் மூண்டபொழுது தனக் குப் படைத்துணேயாகக் கண்ணனே அழைக்க விரும்பித் துரியோதனன் துவாரகைக்கு வந்தான். வி ச ய னு ம் அவன் பின்னே வந்து சேர்ந்தான். இருவரையும் மாயன் விநயமாய் உபசரித்து வந்த காரியங்களே விசாரித்தான். சுயோதனன் சொன்னன். 'முன்னமே தருமனுக்கு நான் வாக்களித்துள்ளேன்: அண்ணன் பலராமைேடு எனது ப ைட க ள் முழுவதையும் நீர் துணேயாகச் சேர்த்துக் கொள்ளும்' என்று கண்ணன் கழறினன். அம்மன்னன் இசைந்தான்: ஒரு வரமும் கேட்டான்: "நீர் ஆயுதம் எடுத்துப் போர் செய்யக் கூடாது: எப்பொழுதும் நிராயுத பாணியாகவே நிற்க வேண்டும்' என்ருன். கண்ணன் இ ைச ந் து அருச்சுனனை நோக்கின்ை: "விசயா! யாதொரு ஆயுதமும் ஏந்தாமல் போரில் கான் உனக்கு என்ன உதவி செய்ய முடியும்? எனது துணை யால் யாது பயன்?' என இவ்வாறு மாதவன் ஒதவே விசயன் வீருேடு நேரே கூறினன். வில் வாள் வேல் முதலிய கருவிகள் எதையும் நீங்கள் தொட வேண்டா: என் தேரில் சும்மா இருந்தால் போதும், ஈரேழு புவனங் களேயும் நான் வென்றுவிடுவேன்' என்று இவ்வீரன் கூறவே அங்கு நின்றவர் யாவரும் அதிசயம் மீதுார்ந்து துதி செய்து இவனது மதிநலனே வியந்தனர். கண்ணன் கழறியது. முடைகமழ் முல்லை மாலை முடியவன் தன்னைப் போரில் ப்டையெட்ாதொழி.மின்! என்று பன்னக துவசன் வேண்ட நெடியமா முகிலும் நேர்ந்து நினக்கினி விசய! போரில் அடுபடை யின்றிச் செய்யும் ஆண்மையென்? அறைத் (என்ருன்,