பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 14 தருககுறட குமரேச வெண்பா வன் விழுமிய மனமைகளை அடைந்து கொள்வான் என்பதை உலகம் இவன்பால் உணர்ந்து கின்றது. அரிய பெரியார் அகமகிழச் செய்யின் பெரிய மகிமை யுறும். மேலோரைப் பேணி மேன்மை பெறுக. 445. வெள்ளி வெறுத்தும் விடப்பன்மன் ஏன் சூழ்ந்து கொள்ளலுற்றன் கேண்மை குமரேசா-உள்ள வெல்லாப் சூழ்வார்கண் ணுக ஒழுகலான் மன்னவன் சூழ்வாாைச் சூழ்ந்து கொளல். (டு) இ-ள். குமரேசா! வெள்ளி வெறுத்து விலகியும் விடபபன் மன் ஏன் அவரை விழைந்து கொண்டான்? எனின் சூழ்வார் கண் ஆக ஒழுகலான் மன்னவன் சூழ்வாரைச் சூழ்ந்து கொளல் என்க. கண் எனக் கருதிப் பேண வுரியாரை இதில் கான வந்துள்ளோம். உரிமையை ஒர்ந்து தெளிக. ஆராய்ந்து வினேசெய்யும் அமைச்சர் கண் ஆக அரசியல் நடத்தலால் அவரை அ | ச ன் உறுதித் துணேயாக அணேத்துக் கொள்ளுக. சூழ்வார் என்றது அமைச்சண். சூழ்தல்=ஆராய் தல். சூழ்ந்துள்ள காரியங்களே ஆ ழ் ங் து ஆராய்ந்து அரசுக்கும் நாட்டுக்கும் உறுதிகலன்களே ச் செய்பவர் ஆதலால் மந்திரிகள் இந்தவாறு பேர்பெற்று வந்தனர். அமைச்சர் சூழ்ச்சியில் வல்லவராயிருப்பினும் அவ ாது குடிப்பிறப்பு குணச் சிறப்பு நேர்மை சீர்மை நெறி முறை வினையாண்மை வாய்மை தூய்மை முதலிய நிலை மைகளேயெல்லாம் கூர்ந்து ஆராய்ந்து அரசன் தேர்ந்து கொள்ள வேண்டும் ஆதலால் சூழ்ந்து கொளல் என்ருர். மலரதலே உலகிற்கு ம ன் ன வ ன் உயிர். அந்த உயிர்க்குக் கண் மந்திரி. அமைதியை ஆய்ந்து உணர்க.