பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.2582 திருக்குறட் குமரேச வெண்பா னது இசை திசைகள்தோறும் பரவி வந்தது. வயதில் இளேயவனாயிருந்தும் முதிய புகழோடு இ வ. ன் ஒளி மிகுந்து வருவதை யறிந்து சேரனும் சோழனும் பொரு மை கொண்டு நின்றனர். திதியன், எழினி முதலிய ஐந்து குறுநில மன்னரையும் துணைசேர்த்துப் பெரும் படைகளோடு அந்தப் பேரரசர் இ வ. .ே ைடு போராட மூண்டனர். உரிய காலத்தை யறிந்து இவனும் போர் மேல் எழுந்தான். எதிரிகளின் நிலைமைகளே எள்ளி யிகழ்ந்து அதுபொழுது இவன் கூறிய தீர வுரைகள் வீர ஒளிகளே வீசி கின்றன. அயலே வருவன கானுக. நகுதக் கனரே நாடுமீக் கூறுநர்; இளேயன் இவன் என உ&ளயக் கூறிப் படுமணி யிரட்டும் பாவடிப் பனேத்தாள் நெடுநல் யானையும் தேரும் மாவும் 5 படையமை மறவரும் உடையம் யாம் என்று உறுதுப் பஞ்சா துடல்சினம் செருக்கிச் சிறுசொற் சொல்லிய சினங்கெழு வேந்தரை அருஞ்சமம் சிதையத் தாக்கி முரசமொடு ஒருங்ககப் படேஎன் ஆயின், பொருந்திய 10 என்னிழல் வாழ்நர் சென்னிழற் காணுது கொடியன்எம் இறைஎனக் கண்ணிர் பரப்பிக் குடிபழி துாற்றும் கோலேன் ஆகுக; ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி மாங்குடி மருதன் தலைவன் ஆக 15 உலகமொடு நிலைஇய பலர் புகழ் சிறப்பின் புலவர் பாடாது வரைக.என் நிலவரை; புரப்போர் புன்கண் கூர இரப்போர்க்கு ஈயா இன்மையான் உறவே. (புறம் 72) "பெரிய சேனைத் திரள்களையுடையேம் என்று உள் வணம் செருக்கிச் சிறுமொழி கூறிச் செருச் செய்ய வந்த வேங்தர்களே இன்று அடியோடு வென்று தொலைத்து வெற்றிவிருது பெற்றுவருவேன்; அவ்வாறு வெல்லேன் ஆயின், நான் செங்கோலே யிழந்த கொடுங்கோலனுய், இரப்போர்க்கு இரங்கி ஈயாத வன்கண்ணனய், குடிகள்