பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 || 6 திருக்குறட் குமரேச வெண்பா களேத் தகவாய்த் தழுவிக கொண்ட அளவே எங்கும் விழுமிய நிலையில் அவன் விளங்கி வருகிருன். தழுவா விடின் அது பெரிய வழுவாய்ப் பிழை மிகுந்து விடும். ஆயின்மறை முதற்கலேகள் அனைத்துமுணர்ந் தறமறம்பாத் தேயினிது நன்றிது தீ தென்று உணர்த்து மவர் நட்பை வியினும்தான் மறப்பர்களோ மேதையோர் மறப்பரேல் நாயினுங்கீழ்ப் பட்டவர்கள் அவர்காண் இந் நானிலத்தே. (குசேலம்) கலேயறிவு நிறைந்து அறநெறிகளே ஒர்ந்து உணர்ந் துள்ள பெரியோர்களே அர்சன் துணையாகச் சூழ்ந்து கொள்ள வேண்டும் என்று க ண் ண ன் இன்னவாறு உரைத்திருக்கிரு.ர். ஆன்ற அறிவுடையாரை எவ்வகையிலும் செவ்வை யாக வேந்தர் விழைந்து பேணிக் கொள்வர். இவ்வுண்மை விடபன்மன் பால் தெரிய வந்தது. ச ரி த ம் . இவன் அசுரகுல வேந்தன். அருந்திறலாளன். அரிய பல கலைகள் ப யி ன் று தெளிந்தவன். ஆட்சிக்குரிய சூழ்ச்சித் துறைகளில் மிகவும் தேர்ச்சி பெற்றவன். இவனுடைய மனேவி பெயர் கன்கமாலே, அவளோடு அமர்ந்து அரிய போகங்களே நுகர்ந்து உரிய வினேகளே ஒர்ந்து யாண்டும் அதிசய நிலையில் இவன் ஆட்சிபுரிந்து வந்தான். இவனது அருமைத் தி ரு ம க ள் பெயர் சன்மிட்டை. இப் புதல்விக்கும் சுக்கிராச்சாரியார் மக ளான தெய்வயானைக்கும் ஒருநாள் வாக்கு வாதங்கள் நேர்ந்தன. "நான் சக்கரவர்த்தித் திருமகள்; நீ என் தங்தைக்கு ஏவல் புரியும்,மந்திரி மகள்: என்னேடு எந்த வகையிலும் நீ இணேயாக மாட்டாய்' என்று இந்தவாறு நிந்தையாய் இவள் கூறினுள். கூறவே வெள்ளி மகள் உள்ளம் கனன்றுபோய்த் தந்தையிடம் உரைத்தாள். அவர் சிங்தை வெறுத்து மந்திரி பதவியைத் துறந்து விட்டு அயலே மறைந்து போர்ை. அவர் அவ்வாறு போகவே இம் மன்னன் மறுகி விருந்தின்ை. அவரைத்