பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2846 திருக்குறட் குமரேச வெண்பா மாடு பற்றி இடங்கர் வலித்திடக் கோடு பற்றிய கொற்றவற் கூயதோர் பாடு பெற்ற உணர்வின் பயத்தில்ை விடு பெற்ற விலங்கும் விலங்கரோ? (இராமா, வாலி 109) காரணம் கேட்டி யாயின் கடையிலா மறையின்கண்ணும் ஆரணம் காட்ட மாட்டா அறிவினுக் கறிவும் அன்னேன் பிோரணங்கு இடங்கர் கெளவப் பொதுநின்று முதலே என்ற வாரணம் காக்க வந்தான் அமரரைக் காக்க வந்தான். -- (இராமா, சுந்தர, பிணி 79) போதகம் ஒன்று கன்றி இடங்கர்மாப் பொருத போரில் ஆதியம் பரமே! யானுன் அபயம் என் றழைத்த அந்நாள் வேதமும் முடிவும் காணு மெய்ப்பொருள் வெளிவந்தெய்தி மாதுயர் துடைத்த வார்த்தை மறப்பரோ மறப்பி லாதார். (இராமா, விபீட 113) கள்ளமா யுலகங் கொள்ளும் கருணையாய் மறையிற் கூறும் எள்ளலா காத மூலத்து யாதுக்கும் முதலா யுள்ள வள்ளலே! காத்தி என்ற மாகரி வருத்தம் தீரப் புள்ளின்மேல் வந்து தோன்றும் புராதன போற்றி போற்றி. (இராமா, வருண 71) முதலே வாயிலிருந்து கசேந்திரனே மீட்டி முதல்வன் காத்துள்ள கருனேக் காட்சியை இவை காட்டியுள்ளன. நீர்க்குள்மீன் பாயும்; கிலத்திலு:றின் மாயுமே யார்க்கும் இடமே திடம். தானம் தழுவி நில். 496 வானுலகைவென்றுவந்தும் மண்ணுலகில்கட்டுண்டான் கோனிலங்கை வேந்தேன் குமரேசா-ஆன கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து. o (சு) இ-ள். குமரேசா :விண்ணுலகை எல்லாம் எளிதே வென்று வந்த இலங்கைவேந்தன் மண்ணுலகில் ஏன் கட்டுண் டான்? எனின், கால்வல் நெடுந்தேர் கடல் ஓடா: கடல் ஒடும் நாவாயும் நிலத்து ஓடா என்க.