பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27:28 திருக்குறட் குமரேச வெண்பா சீலன். தனது பெயரியல்புக்கு எற்ப எல்லா உயிர்க வளிடத்தும் இரக்கம் உள்ளவனாய் யாண்டும் இவன் இதம் புரிந்து வந்தான். குரூரம் = கொடுமை; அது இல்லாதவன் அக்குரூரன். கல்வியறிவும் நல்ல பண்பும் காரியத்திறனும் சீரிய நீர்மையில் இவனிடம் சிறந் திருந்தமையால் யா வ ரு ம் இவனேப் பேரறிவாளன் என்று போற்றி வந்தனர். சித்திரரதை என்னும் உத் தமியை மணந்து இவன் சிறந்து வாழ்ந்து வந்தான். இவனுடைய உத்தம குணங்களேயும் உறுதியுண்மை களேயும் வினவியறிந்து உக்கிரசேனன் என்னும் மன்னன் இவனேத் தனக்கு அமைச்சன் ஆக்கிக்கொண்டான். அரச காரியங்களே எ வி வ ழி யும் செவ்வையாய்ச் செய்து எங்கும் வளங்களே உளவாக்கிச் செல்வ நிலைகளைப் பெருக்கி எல்லாரும் இன்புற்றுவர இவன் இசைபெற்று வந்தான். இவனுடைய வினைத்திறங்களேயும் மனத் து.ாய்மையையும் உணர்ந்து ம கி ழ் ந் து கண்ணனும் இவனே உரிமை நண்பன உவந்துகொண்டு பேரன்பு புரிந்து வந்தான். வேந்தன் வியந்து மகிழ நாட்டு மக்கள் புகழ்ந்து போற்ற நல்லோர்கள் உவந்துவர எல்லார்க் கும் இனியனுய் ஆட்சி வினே யை இவன் ஆற்றி வருங் கால் கண்ணன் மன்னைேடு கலந்து ஆலோசித்து இவ னேக் குருநாட்டுக்குத் துரதனுக அனுப்ப விரும்பின்ை. பாண்டுமன்னன் இறந்துபோனமையால் பாண்டவரை திருதராட்டிான் எப்படிப் போற்றி வருகிருன் ? என்ப தைப்பார்த்து வரும்படி அத்தினபுரிக்கு இவனே அனுப்பி யருளின்ை. இவன் நேரே சென்ருன். குருகுல வேங் தனேக் கண் டான். அறிவு நலன்களே உரைத்தான்; ஆக வேண்டியன எல்லாம் முடித்து மீண்டு வந்தான்: கிலேமைகளே எல்லாம் நேரே தெரிய விளக்கினன். பெற்ற புதல்வர் போலப் பிள்ளைச் சுரும்பர் பாடும் பொற்ருர் ஐவர் தம்மைப் போற்றிக் கொள்ள ல் வேண்டும்; ஒற்றைத் திகிரி யுருட்டி உலகம் புரப்பாய் ! என்னு வெற்றிக் கதிர்வேல் தடக்கை வேந்தற்குரைத்தல் செய்தேன்