பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2782 திருக்குறட் குமரேச வெண்பா வம் முதலிய பலவகை நிலைகளிலும் தலே சிறந்து நின் ஹனர். அவர&னவரும் இவன் பால் பேரன்புடையராய்ப் பெருகி வந்தனர். எல்லாரையும் உரிமையுடன் இவன் தழுவி ஒழுகி வந்தமையால் பெரும் கிளையாளன் என்று மறுபுல வேந்தரும் இவனே மதித்துப் புகழ்ந்தனர். வரை பாது கொடுக்கின்ற வள்ளல்கள் ஏழு பேர்களே அக் காலத்து அறிஞர்கள் தேர்ந்தெடுத்தனர். அந்த எழு. வருள் இவன் முதல்வய்ை விளங்கின்ை.

  • அழிவிலாச் சகரன் சகாரி செம்பியன் நிருதி அணிநளன் துந்துமாரன் அறை விராடன் எழுவர் ’’

(ஆசிரிய நிகண்டு) கொடையில் இவ்வாறு தலைமை எய்தி நின்ற இவன் இனிய சொல் முதலிய நல்ல குணநீர்மைகள் எல்லா வற்றிலும் உயர்வாய் ஒளிமிகுந்து நின்ருன். இவ: னுடைய மக்கட் பேறும் ஒக்கல் முதலிய பக்கக் கிளே களின் பெருக்கமும் யாண்டும் மி க் க வியப்புகளே விளேத்து வந்தன. சமுத்திரத்திற்குச் சாகரம் என்று ஒரு பேர். வடகீழ்த்திசையிலிருந்து தென்கோடி வரை யும் பரவியுள்ள பெருங்கடல் இவனுடைய மக்களாலும். ஒக்கலாலும் மிக்க திறலுடன் உண்டாயது. சகரர் தொட்டலால் சாகரம் எனப்பெயர் தழைப்ப மகர வாரிதி சிறந்தது மகிதல முழுதும் நிகரில் மைந்தனே புரந்தனன்; இவன் நெடு மரபில் பகிரதன் எனும் பார்த்திபன் வந்தனன் பரிவால். (இராமாயணம்) விசுவாமித்திர முனிவர் இராமனிடம் இவ்வாறு கூறியிருக்கிருர். சகரரால் அமைந்தது சாகரம் ஆயது. இடருேட்ட இனநெடிய வரையுருட்டி இவ்வுலகம் திடருேட்டம் எனக்கிடக்கும் வகையிரங்கித் தெவ்வேந்தர் உடல்தோட்ட நெடுவேலாய்! இவர் குலத்தோர் உவரி,நீர்க் கடல் தோட்டார் எனின் வேருேர் கட்டுரையும் . வேண்டுமோ ? (குலமுறை) சனக மன்னனிடம் அ ங் த மாதவர் இந்தவாறு இவ் வேந்தனது உற வுறுதிகளே உரைத்துள்ளார்.