பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57. .ெ வ ரு வ க் த செய்யா ைம 3005 வேந்தன் ஆன சூரபதுமன் புரிந்து வந்த கொடும்ை களுக்கு ஆற்ருமல் வானவர் முறையிட்டுப் போற்றி வேண்டினமையால் முருகக் கடவுள் சேனைகளோடு அவனே வென்று தொலைக்க வந்தார். வருகிற வழியில் தாரகன் நகரைப் படைகள் வளைந்து கொண்டன. உறு. வதை உணராமல் உள்ளம் செருக்கி மடி கொண்டிருந்த இவன் சேனேகள் மூண்டு போராட நேர்ந்ததை அறிந்த தும் நெஞ்சம் திகைத்து நெடுஞ்சினம் கொண்டு அடுக் திறலோடு மூண்டு அமர் செய்ய எழுந்தான். சேர்ந்திடும் எல்லே பூதர் சேனே போய் நகரம் புக்கு நேர்ந்திடும் அவுன ரோடு நின்றமர் விளேத்து நின்ருர்; ஒர்ந்தனர் அதனைத் துாதர் ஒடித்தம் கோயில் புக்குச் சார்ந்திடு திருவில் வைகும் தாரகற்ருெழுது சொல்வார்: எந்தைமற் றிதுகேள் நும்முன் இமையவர் தொகையையிட்ட வெந்துயர்ச் சிறையை நீக்க விரிசடைக் கடவுள் மைந்தன் கந்தன் என்று ஒருவன் வந்தான் அவுனரைக் கடக்கும் | என்னு: அந்தர நெறிசெல் விண்னேர் அறைந்திட க் கேட்டுமன்றே: என்னிவர் மாற்றம் என்னு யாம்தெரி குற்றேம் ஆக அன்னவர் இயம்பி யாங்கே ஆயிரத்து இரட்டி என்னப் பன்னறு பூத வெள்ளம் படர்ந்திடக் குமரன் போந்தான் முன்னுறு துளசி நந்தம் முதுநகர் அலேத்தது என்ருர். மூண்டுள்ள போரைக் குறித்து இன்னவாறு இன்ன லுழந்து துரதர் கூறவே இவன் உ ஸ் ள ம் கொதித்து உருத்தெழுந்தான். பூதப் படைகளோடு பொருதான்: முடிவில் முருகப் பெருமான் வேலாயுதத்தால் மாண்டு மடிந்தான். தண்டமது இயற்றும் கூர்வேல் தாரக அவுனன் மார்பும் பண்டுள வரையும் பட்டுப் பறிந்த பேர் ஒசை கேளா விண்டது ஞாலம் என்பார் வெடித்தது மேரு என்பார் அண்டமது உடைந்தது என்பார் ஆயினர் அகிலத்துள் • * - (ளோர்.