பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58. கண் ேன ட் ட ம் 304.7" 577 கண் டான் அமர்முகத்தைக் கண் ைேட்டம் ஏன்மிகவும் கொண்டான் அசோகன் குமரேசா-உண்டாகும் கண் ளுேட்டம் இல்லவர் கண்ணிலர் கண்னுடையார் கண்ணுேட்டம் இன்மையும் இல். (எ} ( இ-ள்) குமரேசா போர்க்களத்தைக் கண்டவுடனே அசோக மன்னன் ஏன் கண்ணுேட்டம் கொண்டான்? எனின், கண்ணுேட்டம் இல்லவர் கண் இலர் கண் உடையார் கண்னேட்டம் இன்மையும் இல் என் க. கொடிய குருடு தெரிய வந்தது. கண் இரக்கம் இல்லாதவர் கண் இல்லாத குருடசே: கண் உடையவர் கண் ஒடி இரங்காமல் இரார், மனிதன் முகத்தில் கண்கள் அழகாக ஒளி அமைங் திருந்தாலும் அளி அமையவில்லே பால்ை அவை பழி யுடையனவாய் இழிவே அடையும். -- பலவகையான இனிய கிறங்கள் கண்ணில் அமைங் துள்ளன. வெண்மை கருமை செம்மை ஒண்மை முத லிய தன்மைகளால் கண் உருவாகியுளது. வெண்மை கருமை விரிசெம்மை நீண்மைவன ப் பு ஒண்மை இவற்ருென் ருெழித்தேனும்-கண் மையினே வையாது மாந்தர் மயில் போல் எனத் தனது கையால் இறைவகுத்தான் கண். (பாரதம்) மயிலின் தோகையில் அமைந்துள்ள கண்களே இது நயமாக் குறித்துள்ளது. கண்னேடித் தண்ணளிபுரிந்து வருவதே மனிதனின் உயிர்க்கண் கண்ணுேட்டம் இல்லே யேல் அது மயிலின் மயிர்க்கண்ணே என்பதை இங்கே கூர்ந்து ஒர்ந்து கொள்கின்ருேம். அருள் ஒளி இழந்தபோதே கண் இருளாய் இளி வுறுகிறது. உயிர்க்கு உறுதியான உய்தி கலனேச் செய்து கொள்ளாமல் ஊனம் அடைந்துள்ளமையால் உயர்ந்தோரால் இவ்வாறு இகழ்ந்து பழிக்கப்பட்டது.