பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3084 திருக்குறட் குமரேச வெண்பா ஒற்றை வியங்தது. விரனும் ஐயம் தீர்ந்தான் வீடணன் தன்னை மெய்யோடு ஆர்வமும் உயிரும் ஒன்ற அழுந் துறத் தழுவி ஐய ! தீர்வது பொருளோ துன்பம்; நீயுண்டு தெய்வம் உண்டு மாருதி யுண்டு நாம்செய் தவம் உண்டு மறையும் உண்டால். ஒற்றன் விரைந்தது. என்றலும் இறைஞ்சி யாகம் முற்றுமேல் யாரும் வெல்லார், வென்றியும் அரக்கர் மாடே விடையருள் இளவ லோடும் சென்றவன் ஆவி யுண்டு வேள்வியும் சிதைப்பன் என்ருன், நன்றது புரிதிர் என்னு நாயகன் நவில்வ தானன். (இராமா; மாயா சீதை} ஒற்றின் திறம், ஒற்றி அறிதல், உற்றதை உசைத் தல், ஒற்றனே அரசன் வியத்தல், கொற்றம் கொள்ளு. தல் முதலிய கிலேகளே இங்கே உய்த்து உணர்ந்து கொள்ளுகிருேம். க வி. க ளி ல் கனிந்துள்ள உணர்வு: நலன்களே ஒர்ந்து நுகர்பவர் உள்ளம் வியந்து உறுதி உண்மைகளைத் தெளிந்து மகிழ்ந்து கொள்வர். ஒற்றன் அரசனுக்குக் கண்: உறுதியாப் உற்ற துகின; வெற்றி மு த லி ய விளைவுகளுக் கெல்லாம் அவன் மூலகாரணமாய்ச் சாலவும் சார்ந்துள்ளான்; அவர் இனச் சேர்ந்த வேந்தன் சிறந்து விளங்குவான் என்பதை ஈண்டு நேர்ந்துள்ள நிகழ்ச்சிகள் துலக்கி கிற்கின்றன. கண்கண்ட காரியத்தைக் கைசெய்யும்; காவலற்குக் கண்ணுன ஒற்றர் போய்க் கண்டுவந்து-திண்ணமுடன் கூறுவதை ஒர்ந்து குறிக்கொண்டு செய்அரசே வீறுடைய தாகும் விரிந்து. இதனை ஈண்டு ஒர்ந்து உணர்ந்து கொள்ள வேண்டும். உற்ற நிலைகளை ஒற்றரால் ஒற்றி அறியாமல் அயர்க் திருக்கும் அரசன் கொற்றம் இழங்து குற்றம் உழக்து குறைகள் மிக அடைவான். இவ்வுண்மை அமரகன் பால் அறிய வந்தது.