பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61. ம டி யி ன் ைம з 17з எள்ளித்தள்ளி உள்ளம் துணிந்து ஊக்கி முயல்பவர் ஆக்கம் மிகப் பெறுவர். செல்வம் கல்வி முதலிய பாக்கி யங்களேப் பெற்றுத் தம் குடும்பத்தை மேன்மையாக்கும் பான்மையுள்ள குல மக்கள் மடியை ஒருபோதும் மகு வார். யாண்டும் ஊக்கி முயன்று உயர்ந்து திகழ்வார். தெளிவுற நூல்பல தினமும் ஒதியே மிளிருடல் வருந்தியும் வெறுக்கை ஈட்டி நற் கிளிமொழி மனேவியைக் கிளைஞரைப் பல. எளியரைத் தாங்குவோர்க்கு இல்லை மந்தமே. (நீதிநூல்) மடி யில்லாதவருடைய மாண்புகளே இ த ைல் அறிந்து கொள்கிருேம். சோம்பல் இன்றி முயல்பவசே உலகில் எவ்வழியும் உயர்ந்து சிறந்து திகழ் கின்ருர். மடி படியாதவரது குடி உயர்ந்து விளங்கும். இவ்வுண்மை தருமபுத்திரன் பால் அறிய வந்தது. ச ரி த ம் . யவன். அறிவும் ஆற்றலும் நெறி கியமங்களும் இவனி டம் இயல்பாய் அமைந்திருந்தன. தங்தை காலத்தில் சிற்றரசயிைருந்த குடி இவன் காலத்தில் பேரரசனுய்ப் பெருகிச் சீரும் சிறப்பும் கிறைந்து விளங்கியது. தரும வருமன் என்னும் தந்தைக்கு மைந்தனய் வந்தமையால் தரும புத்திரன் என்று இவன் பெருமை மிகப் பெற்ருன். தன் உள்ளத்தின் ஊக்கத்தாலேயே எல்லா ஆக்கங்களை யும் இவன் எய்தி விளங்கினன். தரும நீர்மைகள் சீர்மை யாய் மருவி யிருந்தமையால் பெரியோர்கள் பலரும் இவனே உவந்து புகழ்ந்து வந்தனர். கோதமனன் என்னும் சங்கப் புலவர் இக்கோமகனே நோக்கிப் பாடிய பாடல் ஒன்று அயலே வருகிறது. 'விழுக்கடிப்பு அறைந்த முழுக்குரல் முரசம் ஒழுக்குடை மருங்கின் ஒருமொழித் தாக அர வெறி உருமின் உரறுபு சிலைப்ப ஒருதாம் ஆகிய பெருமை யோரும் o இவன் ஒர் அரசன். அரிய பல குணநலன்களுடை ..