பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61. ம டி யி ன் ைம 3 175 இது, மடியன் மடையய்ை மடிவன் என்கிறது. o சோம்பலத் தன்னுள்ளே தழுவியிருக்கும் மூடன் பிறந்த குடி அவன் இறந்து படுமுன அழிந்துபோம். மடி என்னும் சொல் இங்கே மூன்று வகையாப் வந்துள்ளது. சொல்லணியாய்த் தொடர்ந்து தோன்றி னும் பொருள் வேறுபாடு புதுமையாய் ஊன்றி யுளது. மடி=சோம்பல். மடிந்து சாய்ந்து கூம்பிக்கிடப்பது சோம்பு என வந்தது. மடியாமல் நிற்பது கெடிது ஓங்கி நீண்டு கிளர்ந்து வளர்ந்து ஊக்கமாய் உயர்ந்துள்ளது. மடிக் கொண்டு = மடியில் பொதிந்து வைத்து. பிரியமான பொருளே உடுத்திய உடையுள் மடித்து வைத்துக்கொள்வர். அடிவயிற்ருேடு இ று க் கி வைத் திருப்பதை அடி மடியுள் வைத்துள்ளான் என்பர். மடியும் = மாய்ந்து ஒழியும். தன்னே இழிமகனுக்கித் தான் பிறந்த குடியை அழி துயருள் ஆழ்த் தி விரைந்து அழித்து ஒ. பூழி க் கி ன் ற. தீமையை விழைந்து தழுவிக் கொள் பவன் முழு மூடன் ஆகின் ருன். ஆகவே அவன் பேதை என நேர்ந்தான். உயர்தினேக்கு உரிய பால் ஒன்றும் தோன்ருமல் குறித்தது, அவனது கழி பேரிழி நிலை தெளிவாய்த் தெரிய. பேதை என இகழ்ந்து கூறியிருப்பினும் அத னுள்ளே பரிவும் இரக்கமும் பதிந்துள்ளன. அந்த உண் மையை உள்ளச் செவியால் துண்மையாய் ஓ ர் ங் து: உணர்ந்து தேர்ந்து தெளிந்து கொள்ளுக. ஆதலே யாதும் அறியாமல் கோதலேக் காதலித்த லும், ஏதம்கொண்டு ஊதியம் போக விடுதலும், பேதை யின் தொழில் ஆதலால் அந்தக் கருமக் க்ாட்சி யிங்கே மருமமாய்க் காண வங்தது. : எல்லா ஆக்கங்களையும் இனிது நல்க வல்ல நல்ல ஊக்கத்தைக் கைவிட்டு எவ்வழியும் பொல்லாத கேடு