பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 2 திருக்குறட் குமரேச வெண்பா - இராமபிரான் அரசயைப் முடிசூட நேர்ந்தான் என்து அறிந்தபோது உலக உள்ளங்களில் உவகை வெள்ளங் கள் பொங்கி எழுந்தன. யாவரும் அதிசய பரவச ராப் அக் கோமகனேத் துதி செய்து தொழுது புகழ்ந்தனர். பாவமும் அருந்துயரும் வேர்பறியும் என்பாா; பூவலயம் இன்று தனி பன்றுபொது என்பார்; தேவர்பகை யுள்ளன. இவ் வள்ளல் தெறும் என்பாா; ஏவல் செயம் மன்னர்தவம் யாவது கொல்? என்பார். சித்தம் ஒத் தன ன் என் ருேதும் திருநகர்ச் செல்வம் என்ன உத்தம த்து ஒருவன் சென் னி விளங்கிய வு ர் பொன் மெள லி ஒத்துமெய்க் கு ைமைகூர ஒங்கு மூ வுலகத் தோர்க்கும் தத்தம் உச்சியின் மேல் வைத்தது ஒத்தெrைத் தளர்வு தீர்ந் (தார். (இ ரா மாயனம்) அரசியல் முறைகளையும் துறைகளையும் கருதியுனர் பவர் இந்த இரண்டு பாசுரங்களில் மருவி யுள்ள பொரு ளுணர்வுகளே ஊன்றி ஒ ர் ங் து சிங்திக்க வேண்டும். மன்னன் சென்னியில் மன்னிய மகுடம் மக்கள் ஒவ்: வொருவர் தலையிலும் வைத்ததாக உள்ளம் களித்துள் ளனர். அவ்வுண்மையை இங்கே ஒர்ந்துகொள்ளுகிருேம். குடிகள் இவ்வாறு உவங்து வரவேண்டுமானல் கோன் எவ்வாறு புரந்து வந்திருக்க வேண்டும்: குடி மகிழ்ச்சி யே கோன் உயர்ச்சி என்று கருதி வருகிற முடிமன்னன் ஆட்சி உலகில் எவ்வழியும் நெடிது கிலவி கிற்கின்றது. நாட்டுக்கு நான் தனி முதல் தலைவன்: எவரையும் கேட்டு கடவேன்; யாரையும் தழுவி ஒழுகேன் என்று அரசன் செருக்கி இழிவுற நேரின் அன்றே அவன் அழி வ|ற நேர்ந்தான். காட்டு மக்களுடைய கிலேமைகளே நாடி யறிந்து அவர்க்கு வேண்டிய இதங்களே விழைந்து புரிந்துவரின் அந்த அரசன் யாண்டும் மேன்மையானய்ைச் சிறந்து என்றும் உயர்ந்து வருவான். ... " - குடிமிசை வெய்ய கோலும் கூற்றமும் பிணியும் நீர் சூழ் படிமிசை யில்லை யாயின், வானுள் யார் பயிறும் என்பார்?