பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2896 திருக்குறட் குமரேச வெண்பா உரை செய் வேதியராய் எண்பத் தொருதிறற் குமரர் செல்லப் பரதன் என் றுலகம் ஏத்தும் பரிதிவேல் மைந்தன் ஏனை அரசிளம் குமரர் தம்மோடு அகனிலம் புரவு பூண் டான். மன்னிய துறவ றங்கள் வழங்கியும் வங்க மாதி உன்னிய தேயத் துாம ருனர் விலாப் பெயரே போலத் துன்னியும் உலகுளோர்க்குத் தொலே வில் பேர் வீடுசேரும் நன்னெறி தெரித்தும் முத்தி நண்ணின ன் இடபன்மா தோ!" (பாகவதம் 5. 1) இவ் வேந்தன் மாகிலம் புரத்து மேல் கிலே யடைங். துள்ள உண்மைகளே இவற்ருல் உணர்ந்து கொள் கிருேம். நீதிமுறையோடு செங்கோல் செலுத்தி வந்த, மையால் எங்கும் வெற்றியாளயைப் விளங்கி கின்ருன். வெற்றி தருவது வேல் அன்று மன்னவன் செங்கோலே. என்பதை உலகம் இவன் பால் உணர்ந்து தெளிந்தது. செங்கோல் அரசு செலுத்திவரின் எவ்வழியும் பொங்கிவரும் வெற்றி பொலிக் து. அறநெறியே அதிசய வெற்றி. -m = | mm: இறையை முறை காக்கும். 547. ஆவினிளங் கன்றும் அமைச்சும் உயிர்த்தெழுந்த கோ முறையால் என்னே குமரேசா-மேவும் இறைகாக்கும் வையக மெல்லாம் அவனே முறைகாக்கும் முட்டாச் செயின். (எ) இ-ள். குமரேசா உயிர் துறந்த அமைச்சையும் கன்றை யும் முறை புரிந்த மன்னன் ஏன் எழுந்துவரப் பெற். ருன் ? எனின், வையகம் எல்லாம் இறை காக்கும்: அவனே முறை காக்கும் முட்டாச் செயின் என்க. காவலனைக் காக்கும் காவலனே இது காட்டியுளது. -