பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 27 I மடி கெடுகிறது, முயற்சியோடு கூடி நடந்தால் கெடும். மடி யைப் பார்க்கிலும் பொல் லாதது பின்னை யொன்றில்லை. அந்த மடியைக் கெட்டுப் போக நடந்தால், நாமும் பெருமை யடை வர் குடியு முயரு மென்பதாம். 603. படிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த குடிமடியுந் தன்னினு முந்து என்பது விட்டுவிடத்தக்க மடியைத் தன் மனசிலே வைத்திருக்கப் பட்ட அறிவில்லாதவன் பிறந்தகுடி, அவனுக்கு முன்னேதானே யழிந்து போ மென்றவாறு. மடியைக் கொண்டவனு மழிவ னென்பதாம்’ MHi. 6.04. குடிமடிந்து குற்றம் பெருகும் மடி மடிந்து மாண்ட வுளுற்றில வர்க்கு என்பது மடியின் கண்ணே விழுந்து நல்ல முயற்சி யில்லாதவர் களுக்கு அவர்கள் குடியுங் கெட்டுப் போய்க் குற்றமும் பெருகு மென்றவாறு. நல்ல வறிவு விவேக மில்லாதவர்களுக்குக் குற்ற மதிகமாம் என்பது து 605. நெடுநீர் மறவி மடிதுயி னான்குங் கெடுநீரார் காமக் கலம்’ என்பது கொப்பெனச் செய்யுற காரியத்தை மெத்தெனச் செய் குறோமென்கு றதும்" மறப்பும் மடியும் நித்திரையுமாகிய இந்த 1. யுடையவர் என்று காகிதச் சுவடியிலுள்ளது. 2. மடியைக் கைக் கொண்டவன்குடி அழிவில் முற்படும் என்பது - அச்சு நூல் 3. கலன் என்பது பிறரெலாம் கொண்டபாடம், 4. விரைந்து ச. செய்கிற 6. செய்கிறோ மென்கிறதும்