பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை J 17 வெகுபசியில்லாமலிருக்கிறது, பயிரிடுகுற' குடிகளிருக்கிற படியினாலேயும். வெகுவாய் விளை குறத்தினாலேயுமாம். விடாத வியாதியில்லாதது, வெகுகாற்றும் வெகுகுளிரும். வெகு அனலும் பொசிக்கிற வஸ்த்துக்களின் தீமையும் இல்லாமை யினாலே ஆம். புறப்பகையில்லாதது, ராசாபொறுமையுடைய வனும் நல்ல சேனையுங் காடுங்கோட்டை கொத்தள முதலானது" களுடைமையாலு மென்பது, 735. பல்குழுவும் பாழ்செய்யு முட்பகையும் வேந்தலைக்குங் கொல்குறும்பும் இல்லது நாடு என்பது கபட மனதாயிருக்கிற திரளும், கூட இருந்தே பாழாக்கப் பட்டவர்களும்", பக்குவம் வந்தால் ராசாவை வாதை பண்ணப் பட்ட துஷ்டர்களும் இல்லாததே நாடாவதென்றவாறு. டு 136. கேடறியாக் கெட்ட விடத்தும் வளங்குன்றா நாடென்ப நாட்டிற் றலை என்பது பகைவராலே கெடுக்கப்படாததாய் ஒருக்காலங்களிலே" கேடுவந்தாலும் அப்பொழுதுந் தன் வளப்பங்குன்றாத நாட் டினை யெல்லா நாட்டினுந் தலையென்று பெரியோர்கள் சொல் லுவரென்றவாறு. கேடறியாதது. ராசா நல்லவனாதலானும்' தேவர்கள் பூசை குறைபடாமல் நடக்கிறத்தினாலும் கேடறியார் ப என்ப தாம். அர் 1. பயிரிடுகிற 2. விளைகிறதி 3. புசிக்கிற ன் ஆற்றலும் அச்சு நூல் 5. முதலானவை 6. பாழாக்குபவர்களும் 7. 8. ஒருகாலத்திலே 9. கேட்டறியாதது என்பது காகிதச் சுவடி வாலும் அச்சுநூல் 11 நடக்கிறதினாலும் வரும் - அச்சு நால். பண்ணும் 甲9·马á血