பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/576

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஜைன உரை

575


நலம் வேண்டி 960 நல் குரவு 1045 நல்லவை 375 நல்லாண்மை 1026 நல்லார் கண் 408 நல்லாறெனப் 324 நல்லாறெனினுங் 222 நல்லாற்றா 242 நல்லினத்தி 460 நவிறொறும் 783 நற்பொருள் 1046 நனவினாற் கண்ட 1215 நனவினானந்நீத் 1220 நனவினா னல்காக் 1217 நனவினா னல்காத 1213 நனவினா னல்காரை 1219 நனவென 1216 நன்மையும் 511 நன்றறிவாரிற் 1072 நன்றாகு மாக் 328 நன்றாங்கால் 379 நன்றாற்ற 469 நன்றிக்கு 138 நன்றி மறப்பது 108 நன்றென்ற 715 நன்றே தரினு 113 நன்னீரை 1111 நாங்காதல் 1195 நாச்செற்று 335 நாடாது 791 நாடென்ப 739 நாடொறு நாடி 553 நாடோறு நாடுக 520 நாணகத் 1020 நாணாமை 833 நாணாலுயிரை 1017 நாணு மறந்தே 1297 நாணென 1257 நாணென்னு 924 நாணொடு 1133 நாண்வேலி 1016 நாநல 641 நாளென 334 நிணந்தீயி 1260 நிலத்தியல்பா 452 நிலத்திற் 959 நிலவரை 234 நிலை மக்கள் 770 நிலையஞ்சி 325 நிலையிற் 124 நில்லாத 331 நிழனீரு 881 நிறைநீர 782 நிறைநெஞ்சம் 917 நிறைமொழி 28 நிறையரியர் 1138 நிறையுடைமை 154 நிறையுடையே 1254 நினைத்திருந்து 1320 நினைத்தொன்று 1241 நினைப்பவர் 1203 நீங்கான் 864 நீங்கிற் றெறூஉ 1104 நீரின்றமை 20 நீரு நிழல 1309 நுணங்கிய 417 நுண்ணிய நூல் 373 நுண்ணியம் 710 நுண்மாண் 407 நுனிக் கொம்பர் 476 நூலாரு 683 நெஞ்சத்தார் 1128 நெஞ்சிற் 276 நெடுங்கட 17 நெடுநீர் 605 நெடும்புனலுள் 495 நெய்யா 1148 நெருநலுள 336 நெருநற்று 1278 நெருப்பினும் 1049 நோக்கினா ணோக்கி 1093 நோக்கினாணோக்கெதிர் 1082 நோதலெவன் 1308 நோயெல்லாம் 320 நோய் நாடி 948 நோவற்க 877 நோனாவுடம்பு 1132 பகச் சொல்லிக் 187 பகல்கருதிப் 832 பகல்வெல்லுங் 481 பகுத் துண்டு 322