பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

X இன்று திருக்குறள் அதிகார விளக்கம் என்ற இந்த தூலினைப் படித்துவிட்டு இன்னும் பல புத்தகங்களை ஐயா அவர்கள் எழுதமாட்டாரா? அப்புத்தகங்களையெல் லாம் நாம் படிக்க மாட்டோமா? ஐயாவின் புத்தகங்கள் இனி எப்போது வரும் என்று ஏங்கும் பல லட்சக்கணக்கான தமிழ் நெஞ்சங்களில் நானும் ஒருவனாக இருந்து ஐயா அவர்களின் இனி வரும் புத்தகங்களை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக் கிறேன். - ஐயாவின் திருக்குறள் தொண்டிற்குத் தமிழகமே நன்றி கூறுகிறது. - - - - ஐயா அவர்கள் வாழ்க வளமுடன்! அன்பன் க. கைலாசம்.