பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

414

(601, 604, 609, 887, 888, 1022, 1023, 1025, 1028, 1030). குடி காத்தல் = நாட்டில் வாழும் குடிமக்களைக் காப்பாற்றுதல், (632). குடிக்கு = உயர்ந்த குடும்பத்தில்

பிறந்தவர்களுக்கு (953). குடி செய் வகை = இது திருக் குறளில் 103-வது அதிகாரம். ஒருவன் தான் பிறந்த குடியின் அல்லது தனது குடும்பத்தைச் சார்ந்த மக்களின் பெருமை,

புகழ், சீர்மை, சிறப்பு, செல் வாக்கு, சொல்வாக்கு ஆகியன வற்றை மேம்படுத்துவதற்கு

மேற் கொள்ள வேண்டிய திறம்,

ஆக்கம், ஊக்கங்களைப் பற்றி

விவரிக்கும் அதிகாரமாகும்,

(103), குடி செய்வல் - குடியை மேம்

படுத்துவேன், (1023). குடிமை = குடிப் பிறப்பு, உயர் குலம், (133, 608, 793); உயர்ந்த குடும்பத்தில் தோன் றியவருடைய தன்மைகள், (96). குடியாக = மேற்கொண்டு உயரும்

குடும்பமாக, (602). குடியாண்மை = குடும்பத்தை ஆட்சி செய்கின்ற நோக்கங்கள், (609). குடும்பத்தை சேர்ந்து வாழும் மக்களை எவ்வாறு சேரி என்று குறிப்பிடுகின்றோமோ, அதனைப் போலவே உறவு முறையோடு கூட்டமாகக் கூடி வாழ்பவர் களை குடும்பம் என்கிறோம். இந்தக் குடும்பம் என்ற சொல்லை வட சொல் என்பது தவறு. கூந்தலைப் பெண் கூட்டி முடிக்கின்றாள். அதனால் அதைக் குடுமி என்கிறோம். கூடு என்பது இதற்கு வேர்ச் சொல்.

திருக்குறள் சொற்பொருள் சுரபி

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை பெருகும் என்ற உயர்ந்த நோக்கத்திலே உருவான ஒரு சொல் குடும்பம் என்ற சொல். எனவே, இது தமிழ்ச் சொல். குடை = கவிகை, பல அரசர் களது கொற்றக் குடை கீழே வாழும் மக்கள், உழ வர்களது நெற்கதிர் களை வழங்கும் ஈகைப் பண்புக் குடை நிழலின் கீழே வாழ்வார் கள் என்று குடையின் சிறப்பை வள்ளுவர் பெருமான் உழவர் களை மேலேற்றிக் கூறுகின்றார், (1034). குண நலம் = நற்குணங்களால்

உருவாகும் நன்மைகள், (982). குணத்தான் = குணங்களை, பண்பு

களை உடையவன், (9).

குணமில = பயனில்லாதன, (9).

குணம் = நல்ல குணம், நல்ல தன்மைகள், இதைக் காளிங்கள் 'உள்ளத்து அமைவுடையதே

குணம் என்கிறார், (9, 29, 504, 1125), குணன் = குணங்களை உடை

யவன், {793, 858). குதித்தலும் - இது சிறப்பும்மை பெற்றச் சொல். கடத்தலும் எனலாம். காரியம் நடவாமையை விளக்கிற்று, வென்று நிற்றலும் ஆகும், (269). குதித்தல் = வெற்றி பெற்று நிற்றல்,

கடத்தல், (269). ෂණීහූ = பறவைகள் மூக்கால்

கொத்துவது, (490). குரை வகைப்பட்ட என்பதால் இசை நிறைத்தற் பொருட்டு வரும் அசைச் சொல், இடைச் சொல். அவை ஏ, ஓ, உம், அம்ம, அரோ-குரை என்பன.