பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி

175

பெண்ணுக்காக, (1136, 1172). பேதைப் படுக்கும் = அறியா

மையை உண்டாக்கும், (372). பேதைமை = அறியாமை, (141).

பேதையார் = அறிவிலார், (142,

782, 797, 834, 839).

= அறிவில்லாதவன் போல, (834).

பேரறிவு = சிறந்த அறிவு, (215).

பேரா = மாறுபடாத, (378); நீங்

காத, (892). பேரும் = பெயர்ந்து செல்லுதல்,

(486),

பேர் = பெருமை, (148); மிக்க,

(773); பெயர், (1190).

பேர்த்து = மாறி, (357). பேறு = பெறுதல், (60,

பேற்றின் = பெறுமாயின்,

வானாயின், (162}.

61).

பெறு

டைதலும் = துன்பமும், (1197).

டைதல் = துன்பம், (1172, 1175,

1197, 1223, 1226),

பைதல் கொள் = மயங்கி வரும், இருளடைந்து வரும், (1223).

பைதல் நோய் = எனக்குத் துன்பம் தருகின்ற நோய், (1265),

பைந்தொடி = பசிய பசும் பொன் வளையல்கள்-மரகதத்தாலான வளையல் (மணக்குடவருரை),

(1234, 1238).

டு

பொச்சந்தார் =

பொச்சாந்தும் = மறந்தும், இகழ்ச்சி யுற்ற இடத்தும் பழைய உரை, (199).

மறந்தவர், (246).

பொச்சாப்பு = சோர்வு, (285); மறதி,

(532, 534).

பொதிந்து - உள்ளத்தில் வைத்து,

(155).

பொது = பொதுவான, (528, 915); எல்லாரிடத்தும் ஒரே தன்மையது போல, பொது வாக, (1099).

பொத்துப்படும் =

பொய்தீர் 茨

பொது உண்பர் = பொதுவான பொருளாக உனை நினைந்து நுகர்வர், (1311).

பொது நோக்கு = எல்லாரிடமும் ஒரே மாதிரியாக நோக்கும் பார்வை, (1099).

தவறிவிடும், (468).

பொய் = உண்மையல்லதாது, (938,

1246).

பொய்மை தீர்ந்த,

உண்மையான, (6).