பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

அ.வி - அவி என்பதே வடமொழி யில் ஹவிஸ் என வழங்கப் படுகிறது என்பர் மொழி ஆய்வாளர். தமிழில் அவித்துப் படைப்பதை அவி எனப்படு கின்றது. அவியல் என்ற உணவுப் பொருளை உண்டோரும் இதனை அறிவர்.

நெய், (259); வானோர்களை |

நினைத்து ஹோமத்தில் சொரி யும் நெய் முதலியன, (413). அவித்தான் = அறுத்தான், (6):

அடக்கியவனது, (25). அவித்து = நீக்கி, தவிர்த்து, (694). அவியின் = இறந்தால், (420). அவிர் = விளங்கும்; ஒளி விடுகின்ற,

(1117). அவை = சபை, (67); அரங்கு, (332}; அது என்பதன் பன்மை அவை, (400, 658, 659); சபை, (711, 717, 723, 725, 727, 729); அப்பொருள்கள், (1105). அவை அஞ்சாமை = சபையில் எழுந்து பேசும்போது அஞ்சா திருத்தல். இது, திருக்குறளில் வரும் 73-வது அதிகாரம். அறிஞர்கள், பண்பாளர்கள், கல்விமான்கள் கூடியுள்ள அவையில், திறமை யும், தகுதியும் பெற்ற ஒருவர் உரையாற்றத் துவங்கும்போது, அந்த அவையைக் கண்டு அஞ்சாமல் உரை முழக்கமிடல் வேண்டும் என்பதாகும். அவை அவை போலுமே = பப்படும் அந்த பொருள்கள் வந்து இன்பம் தருவது போலும், (1105). அவை அறிதல் = அரசனைச் சூழ்ந் திருப்பவரின் மனநிலையை அறிந்து பேசுதல்.

திருக்குறள் சொற்பொருள் கரபி

திருக்குறளில் இது 72-வது அதிகாரம். அறிவுடையார், கல்வியாளர்கள், சான்றோர்கள் கூடியுள்ள அவையில் ஒருவன் பேச எழும்போது, அந்த அவை யில் குழுமியுள்ளோர் யார்? எத்தகையர்? அவர்கள் உணர்வு கள் யாவை? என்பனவற்றை நன்றாக அறிந்துணர்ந்து பேசுதலே அவை அறிதல் எனப்படும். அவை நீக்கி = தீயவழியிலிருந்து

நண்பனை நீக்கி, (787), அவையத்து = சபையில், (67). அவ் = அந்த, (254). அவ்வது - அவ்வாறு, (426). அவ்வித்து = பொறாமைப்பட்டு,

(167).

அவ்விய = அழுக்காற்று, (164).

அவ் வுலகம் = வீட்டுலகம், (247).

அழ = வருந்தி, (659).

சொல்லி =

சொல்லி, அழும்படிக் அவற்றை விலக்கி, (795).

கண்டித்துச் கூறி

அழப்போம் சேர்த்தவன் அழு

மாறு போய் விடும், (659). அழல் = நெருப்பு, (1228). அழிக்கல் = அழித்தல், கெடுத்தல்,

(421). அழிக்கும் = கெடுக்கும், (934). அழிதல் - கண் விதுப்பு அழிதல். காதலர்கள் ஒருவரை ஒருவர் விரைந்து காண வேண்டும் என்று வருந்துவதாகக் கூறுதல், (அதிகாரம் 118). அழித்து உணர்ன்வக் கெடுத்து, (359); அந்தப் பார்வையை

மாற்றி, (775): மதித்து, அதற்கு மாறாக, (1317).