பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்மொழியின் எட்டாம் எழுத்து 'ஏ' பண்டையத்தமிழறிஞர்கள், எ என்ற எழுத்தின் மேல் ஒரு புள்ளியை 'ன்' இவ்வாறு வைத்து ஏ என்ற எழுத்தை எழுதி வந்தார்கள். ஒலைச் சுவடியில் எழுத்தாணி கொண்டு தமிழ் நெடுங்கணக் கின் எழுத்துக்களை எழுதி வந்தபோது, சிலநேரங்களில் மறதிகளாலும், கறை களாலும், கரையான் பூச்சிக் கடிகளாலும், ஒலை தேய்வுகளாலும், அந்தப் புள்ளி அழிந்து விடுகின்றது; மறைந்து விடுகின்றது. அதனால் ப்ொருள் குழப்பங்கள், அனர்த்தங்கள் உருவாகி, இலக்கிய மதீப்பிட்டுக் குறைகள் நிலவியிருந்ததை, வீரமாமுனிவர் என்ற இத்தாலி அறிஞர் தமிழகத்தில் தமிழ் கற்று மேதையாகித் தமிழுக்குச் செய்த தொண்டுகளில் ஒன்று, ஏ, ஓ என்ற எழுத்துச் சீர்த்திருத்தமாகும். ன் மேல் இருந்த புள்ளியை அகற்றி, எ எழுத்தின் கீழே ஒரு சிறு கோடு இழுத்து, இன்றைய ஏ என்ற எழுத்தாக்கினார். இன்று யார் யாரோ கணினி வசதிக்காக, தட்டச்சு வசதிக்காக எழுத்துச் சீர்த்திருத்தம் என்ற ஒன்றை உருவாக்கி, தொல் காப்பியம் என்ற நூலின் சில பக்கங்களது குத்திர அறிவைச் சித்ரவதை செய்து சிதைத்துள்ளார்கள். தொல்காப்பியரின் சிந்தனை நரம்புகளைத் துண்டு துண்டாக வெட்டி எறிந்துள்ளார்கள். இதற்கோர் வாத மன்றம் வைத்தால் காப்பியரின் அருமையை அறிஞர்கள் மீண்டும் போற்றும் சூழ்நிலை வந்தே தீரும். இதே நிலைதான் ழ், ஒ ஆனஅற்புதம்:அந்த எழுத்து வரும்போது அதைச்சிந்திப்போம்: 'ஏ- என்ற எழுத்து உயிர் முயற்சியால் பிறக்கும் எழுத்துக்களுள் வாயைத் திறத்தலோடு அடி நாவின் விளிம்பு அண்பல் வினை உறப்பிப்பதும், அகர. இகரக் கூறுகள் சந்தித்துப் பிறப்பதுமான ஒரு நெட்டுயிர் எழுத்து. இது இகழ்ச்சிக் குறி, இசை நிறை, ஈற்றசை எண்ணின் குறிப்பைச் சுட்டும் எழுத்தாகும் என்று மேலைப் புலோலி வித்வான் சதாவதானி நா. கதிரைவேற்பிள்ளை தனது தமிழ்மொழி அகராதியில் விளக்கம் தந்துள்ளார்.

ஏ, இசை நிறைச்சொல். ஈற்றசைச் சொல், எண்ணின் குறிப்பு, ஒரெழுத்து, தேற்றக் குறிப்பு: பாணம், பிரிவின் குறிப்பு, வினாக் குறிப்பு என்று ஏ எழுத்தின் அருமையை அறிவிக்கின்றார் சதுர அகராதி ஆசிரியரான வீரமாமுனிவர். திருக்குறள் நூலில் வந்துள்ள ஏ எழுத்தின் சிறப்பை இப்போது காண்போம்.

ஏ எர் = இரத்தலிலும் ஒர் அழ ஏங்குபவர்க்கு = வருந்தும் பெண்

கினை, (1053); ஊடலழகுக் களுக்கு, (1269). குறிப்புகள் (1805); நன் மைக் ஏதப்பாடு = குற்றம் உண்டாதல்,

குறிப்பு அழகு, (1098). (464). ஏசினான் = சென்றவனது, (3). ஏதம் = குற்றம், துன்பம், (136, 164, ஏக்கற்று ஆசிரியரிடம் ஏக்கத் 432, 884, 885); கேடு, (275,

துடன் தாழ்ந்து கற்க நின்று, 831); நோய், (1006).

(395). எதில = பழுதாகிவிடும், பலிக்காது,

ஏங்கி = வருந்தி, (1248). (440); வேறு பிற, (1089).